
AUSvsAFG ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 7) நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கான் கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
ஆஸ்திரேலியா : டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், மார்னஸ் லாபுசாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
ஆப்கானிஸ்தான் : ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, இக்ரம் அலிகில், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, நவீன்-உல்-ஹக்.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் வென்றது ஆஸ்திரேலியா
#CWC23, Match 39: Afghanistan win toss and elect to bat first against Australia at the Wankhede Stadium in Mumbai.#AUSvsAFG #AFGvAUS #ICCCricketWorldCup #WorldCup2023 pic.twitter.com/rpzTgJ8aDB
— IANS (@ians_india) November 7, 2023