
PAKvsAFG ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய முடிவு
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் திங்கட்கிழமை (அக்டோபர் 23) நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கான் கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
ஆப்கானிஸ்தான் : ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, அஸ்மத்துல்லா உமர்சாய், இக்ராம் அலிகில், முகமது நபி, ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், நூர் அகமது.
பாகிஸ்தான் : அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான், உசாமா மிர், ஷஹீன் அப்ரிடி, ஹசன் அலி, ஹாரிஸ் ரவூப்.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் வென்றது பாகிஸ்தான்
Pakistan won the toss and elected to bat first. There is one change in the playing XI, with Shadab Khan being replaced by Mohammad Nawaz.#PAKvsAFG #CWC23 #PakistanCricket #ZalmiTV pic.twitter.com/I0N4YJ9Alx
— Zalmi TV (@zalmitvlive) October 23, 2023