சாம்பியன்ஸ் டிராபி: செய்தி

சாம்பியன்ஸ் டிராபி 2025இல் இந்திய வீரர்களை கட்டிப்பிடிக்கக் கூடாது; பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு வார்னிங்

சாம்பியன்ஸ் டிராபி 2025 அடுத்த வாரம் தொடங்க உள்ளது, தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

14 Feb 2025

ஐசிசி

சாம்பியன்ஸ் டிராபி வெற்றியாளர்கள் பரிசு தொகை எவ்வளவு? விவரங்கள் இங்கே

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வரவிருக்கும் 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான பரிசுத் தொகையை பெருமளவில் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி: போட்டிக்கு முன்னதாக கடினமான SOPகளை அறிமுகம் செய்த BCCI

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), இந்திய கிரிக்கெட் அணிக்கான நிலையான இயக்க நடைமுறைகளை (SOPs) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

13 Feb 2025

பிசிசிஐ

வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் குடும்பத்தினருடன் பயணம் செய்யும் பிசிசிஐ தடை உத்தரவு அமலுக்கு வந்ததது

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் குடும்பத்தினர் குறுகிய வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் அவர்களுடன் பயணம் செய்ய தடை விதித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

13 Feb 2025

ஐசிசி

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் அதிகாரப்பூர்வ தூதராக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டார்

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், வரவிருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா நீக்கம்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு அடியாக, முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

10 Feb 2025

ஐசிசி

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்திய அணியின் பலம் மற்றும் பலவீனங்கள்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு இந்திய அணி தயாராக உள்ளது, தொடர்ந்து பட்டங்களை வெல்லும் நம்பிக்கையில் உள்ளது.

இந்தியாவை ஜெயிச்சே ஆகணும்; பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் வலியுறுத்தல்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025க்கு முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் வலுவான ஆதரவைத் தெரிவித்தார்.

08 Feb 2025

ஐசிசி

சாம்பியன்ஸ் டிராபி 2025 அரையிறுதியில் இந்த மூன்று ஆசிய அணிகள் நுழையும்; ஷோயப் அக்தர் கணிப்பு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டியாளர்களுக்கான தனது கணிப்புகளைச் செய்துள்ளார்.

07 Feb 2025

ஐசிசி

சாம்பியன்ஸ் டிராபிக்கான அதிகாரப்பூர்வ பாடலை வெளியிட்டது ஐசிசி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வரவிருக்கும் ஆடவர் சாம்பியன்ஸ் டிராபி 2025க்கான அதிகாரப்பூர்வ கீதமான ஜீத்தோ பாஸி கேல் கே'ஐ வெளியிட்டுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் விலகல்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

ஓய்வு வதந்திகளை மறுத்த ரோஹித் ஷர்மா, வரவிருக்கும் ஒருநாள் போட்டியில் கவனம் செலுத்துவதாக தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, தனது ஓய்வு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பிப்ரவரி 16இல் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடக்க விழா; எந்த இடத்தில் நடக்கிறது?

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி), சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இணைந்து 2025 சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க விழாவை பிப்ரவரி 16 அன்று நடத்துகிறது.

சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக துபாயில் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி துபாயில் பயிற்சி ஆட்டத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி விளையாடுகிறது.

இந்திய ஜெர்சியில் பாகிஸ்தான் முத்திரையுடன் கூடிய அதிகாரப்பூர்வ சாம்பியன்ஸ் டிராபி லோகோ இருக்கும்: பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் அணி, தங்களது சாம்பியன்ஸ் டிராபி ஜெர்சியில், போட்டியை நடத்தும் நாடான பாகிஸ்தானின் முத்திரையைக் கொண்டிருக்கும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் தேவஜித் சைகியா இன்று தெரிவித்தார்.

21 Jan 2025

பிசிசிஐ

இந்திய அணியின் ஜெர்சியில் 'பாகிஸ்தான்' என்று அச்சிட பிசிசிஐ மறுப்பு; என்ன காரணம்?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் என்ற பெயரை அச்சிட மறுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சர்ச்சையில் சிக்கியுள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சனிக்கிழமை (ஜனவரி 18) அறிவித்தது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய கிரிக்கெட் அணி நாளை (ஜனவரி 18) அறிவிப்பு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சனிக்கிழமை (ஜனவரி 18) அன்று அறிவிக்க உள்ளது.

சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ரோஹித் ஷர்மாவிற்கு அணியில் இடமில்லை; இங்கிலாந்து தொடரில் அணியில் சேர்க்கப்பட மாட்டார் எனத் தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, குறிப்பாக ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் மோசமான ஆட்டத்தை தொடர்ந்து, அவரது சமீபத்திய ஃபார்ம் மற்றும் கேப்டன்சி குறித்து ஆய்வுகளை எதிர்கொள்கிறார்.

இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலை சேர்க்க முடிவு; தேர்வுக்குழுவின் திட்டம் என்ன?

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு அளிக்கும் முடிவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மறுபரிசீலனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக்க பிசிசிஐ திட்டம் எனத் தகவல்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வரவிருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் கேப்டனாக ரோஹித் ஷர்மாவுக்கு அடுத்தபடியாக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

24 Dec 2024

துபாய்

சாம்பியன்ஸ் டிராபி, துபாயில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி: முழுமையான அட்டவணை

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான அட்டவணை மற்றும் குழுக்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இறுதியாக வெளியிட்டது.

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா vs பாகிஸ்தான் மோதல் எப்போது? வெளியானது அப்டேட்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் மொஹ்சின் நக்வி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மூத்த அமைச்சரும் அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவருமான ஷேக் நஹ்யான் அல் முபாரக் ஆகியோருக்கு இடையேயான மூலோபாய விவாதங்களைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவிருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா தனது போட்டிகளை விளையாடுகிறது.

இந்திய சுற்றுப்பயணம் மற்றும் சாம்பியன்ஸ் டிராபிக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணி அறிவிப்பு

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வரவிருக்கும் இந்திய சுற்றுப்பயணம் மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025க்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளை ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 22) அன்று அறிவித்தது.

19 Dec 2024

ஐசிசி

ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியை நடத்துவதாக ஐசிசி அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2025 சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் ஹைபிரிட் மாடலில் நடத்தும் என்று அறிவித்துள்ளது.

13 Dec 2024

ஐசிசி

2025 சாம்பியன்ஸ் டிராபியை ஹைபிரிட் மாடலில் நடத்த ஐசிசி ஒப்புதல்; 2026 டி20 உலகக்கோப்பையும் ஹைபிரிட் முறைக்கு மாற்றம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2025 சாம்பியன்ஸ் டிராபியை ஹைப்ரிட் மாடலில் நடத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.

05 Dec 2024

ஐசிசி

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் 3 கோரிக்கைகளை நிராகரிக்கும் ஐசிசி; சாம்பியன்ஸ் டிராபியின் கதி என்ன?

ஐசிசியின் தலைவராக புதிதாக பொறுப்பேற்ற ஜெய் ஷாவால் அழைக்கப்பட்ட முக்கியமான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வாரியக் கூட்டம் வியாழக்கிழமை (டிசம்பர் 4) ஒத்திவைக்கப்பட்டது.

29 Nov 2024

ஐசிசி

2025 சாம்பியன்ஸ் டிராபி திட்டமிட்டப்படி பாகிஸ்தானில் நடைபெறுமா? கூட்டத்தை ஒத்திவைத்தது ஐசிசி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான இட சர்ச்சையைத் தீர்ப்பதற்கான அதன் முக்கியமான கூட்டத்தை ஒத்திவைத்துள்ளது.

23 Nov 2024

ஐசிசி

சாம்பியன்ஸ் டிராபி 2025 ஹைபிரிட் மாடலில் நடத்த திட்டம்? ஐசிசி அவசர ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு

2025 சாம்பியன்ஸ் டிராபியின் எதிர்காலம் குறித்து விவாதிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நவம்பர் 26 அன்று அவசரக் கூட்டத்தை நடத்தவுள்ளது.

09 Nov 2024

பிசிசிஐ

பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணி செல்லாது; ஐசிசியிடம் உறுதிப்படக் கூறியது பிசிசிஐ

2025ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்லாது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐசிசி) தெரிவித்துள்ளதாக ஈஎஸ்பிஎன்கிரிக்இன்போ தெரிவித்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபியில் ஹைபிரிட் முறைக்கு ஓகே சொல்லவில்லை; பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுப்பு

2025 சாம்பியன்ஸ் டிராபிக்காக பிசிசிஐ வழங்கிய ஹைப்ரிட் மாடலுக்கு ஒப்புக்கொண்டதாகக் கூறப்படும் அனைத்து ஊடக அறிக்கைகளையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) நிராகரித்துள்ளது.

08 Nov 2024

பிசிசிஐ

சாம்பியன்ஸ் டிராபிக்காக பாகிஸ்தான் செல்ல முடியாது; மீண்டும் உறுதி செய்தது பிசிசிஐ

8 வருட இடைவெளிக்குப் பிறகு புத்துயிர் பெற்றுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்காக இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்பது மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க பாகிஸ்தான் செல்கிறதா இந்திய கிரிக்கெட் அணி? பிசிசிஐ பதில்

பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா திங்களன்று (செப்டம்பர் 30) அடுத்த ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்குச் செல்வதா என்பது குறித்த முடிவு அரசாங்கத்தின் ஒப்புதலைப் பொறுத்தது எனத் தெரிவித்துள்ளார்.

சீனாவை தொடர்ந்து ஜப்பானையும் வீழ்த்தியது; ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய ஹாக்கி அணி அபாரம்

திங்கட்கிழமை (செப்டம்பர் 9) சீனாவின் ஹுலுன்பியரில் மோகி பயிற்சித் தளத்தில் ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, நடந்து வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய ஹாக்கி அணி தொடர்ந்து இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.

சாம்பியன்ஸ் டிராபிக்கு பாகிஸ்தான் செல்ல மறுக்கும் இந்தியா: ஆதாரங்கள்

சாம்பியன்ஸ் டிராபி 2025, அடுத்த வருடம் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் ஹைப்ரிட் மாடலில் நடத்தப்படவுள்ளது.

25 Dec 2023

ஐசிசி

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி : இந்தியாவின் போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த திட்டம் என தகவல்

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்தும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்தியா விளையாடும் போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நடத்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

சாம்பியன்ஸ் டிராபி தொடர் வேறு நாட்டுக்கு மாற்றம்? பாகிஸ்தானை நக்கல் செய்த ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் 

இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததன் காரணமாக, சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரை வேறு நாட்டுக்கு மாற்ற உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை கூண்டோடு பதவி நீக்கம் செய்து இடைக்கால குழுவை அமைக்க முயன்ற இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க திங்கட்கிழமை (நவ.27) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Sports Round Up : ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம் பிடித்த வீரேந்திர சேவாக்; மேலும் பல முக்கிய செய்திகள்

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவிருந்த 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனையின் இறுதிக்கட்டம் திங்கட்கிழமை (நவம்பர் 13) இரவு 8 மணிக்கு தொடங்கியது.

ICC Champions Trophy 2025 Qualified Teams : சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு தகுதி பெற்ற அணிகள்

எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு, சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஐசிசி 2025ல் மீண்டும் நடக்க உள்ளது.

முந்தைய
அடுத்தது