CT 2025 இறுதிப்போட்டி: டாஸ் வென்றது நியூசிலாந்து; இந்தியா முதலில் பந்துவீச்சு
செய்தி முன்னோட்டம்
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா vs நியூசிலாந்து இடையேயான 2025 சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
இந்தியா: ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சகரவர்த்தி.
நியூசிலாந்து: வில் யங், ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர், கைல் ஜேமீசன், வில்லியம் ஓரூர்க், நாதன் ஸ்மித்.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் அப்டேட்
🚨 Toss News 🚨
— BCCI (@BCCI) March 9, 2025
New Zealand have elected to bat against #TeamIndia in the #ChampionsTrophy #Final!
Updates ▶️ https://t.co/uCIvPtzs19#INDvNZ pic.twitter.com/pOpMWIZhpj