Page Loader
CT 2025: டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு; இந்திய அணி முதலில் பந்துவீச்சு
டாஸ் வென்றது வங்கதேசம்

CT 2025: டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு; இந்திய அணி முதலில் பந்துவீச்சு

எழுதியவர் Sekar Chinnappan
Feb 20, 2025
02:19 pm

செய்தி முன்னோட்டம்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வியாழக்கிழமை (பிப்ரவரி 20) இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. துபாயில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்யத் தேர்வு செய்துள்ளது. விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- இந்தியா: ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, குல்தீப் யாதவ். வங்கதேசம்: தன்சித் ஹசன், சௌமியா சர்க்கார், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தவ்ஹித் ஹிரிடோய், முஷ்பிகுர் ரஹீம்(வ), மெஹிதி ஹசன் மிராஸ், ஜாக்கர் அலி, ரிஷாத் ஹொசைன், தன்சிம் ஹசன் சாகிப், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான்.

ட்விட்டர் அஞ்சல்

டாஸ் அப்டேட்