NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு
    நியூசிலாந்து கிரிக்கெட் அணி

    ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 12, 2024
    11:59 am

    செய்தி முன்னோட்டம்

    ஆப்கான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு போட்டி மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் என மொத்தம் மூன்று டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்கான 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

    வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இலங்கையில் அந்த அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி விளையாட உள்ளது.

    இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் ஒரு அங்கமாக விளையாடப்படுகிறது. இதற்கு முன்னதாக ஆப்கான் அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் இந்தியாவில் நொய்டாவில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி விளையாட உள்ளது.

    இந்த மூன்று போட்டிகளுக்கும் நியூசிலாந்து அணியின் கேப்டனாக டிம் சவுத்தி செயல்படுவார்.

    வீரர்கள் பட்டியல்

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களின் பட்டியல்

    ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை டெஸ்ட் போட்டிகளுக்கான நியூசிலாந்து அணி: டிம் சவுத்தி (கேப்டன்), டாம் ப்ளூன்டெல், மைக்கேல் பிரேஸ்வெல், டெவோன் கான்வே, மேட் ஹென்றி, டாம் லாதம் (துணை கேப்டன்), டேரில் மிட்செல், வில் ஓ'ரூர்க், அஜாஸ் பட்டேல், கிளென் பிலிப்ஸ் , ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், பென் சியர்ஸ், கேன் வில்லியம்சன், வில் யங்.

    டிம் சவுத்தி கேப்டனாக இருந்தாலும், அவர் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை என்பதால், இந்த தொடர் டாம் லாதமை கேப்டனாக மாற்றுவதற்கான முன்னோட்டமாக இருக்கும் என அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே, இந்த தொடர்களை முடித்துக் கொண்டு, இந்தியாவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

    The squad covers the one-off Test against @ACBofficials in India and two ICC World Test Championship against @OfficialSLC in Sri Lanka next month.

    Read more | https://t.co/RB8qXPJuDS #AFGvNZ #SLvNZ pic.twitter.com/pKoxwtKFqF

    — BLACKCAPS (@BLACKCAPS) August 12, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெஸ்ட் கிரிக்கெட்
    நியூசிலாந்து கிரிக்கெட் அணி
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025: வாழ்வா சாவா போராட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் எளிதாக வெற்றி; பிளேஆஃப் சுற்றில் மோதும் நான்கு அணிகள் இவைதான் ஐபிஎல் 2025
    'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் தனுஷ்
    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா

    டெஸ்ட் கிரிக்கெட்

    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் கிரிக்கெட்
    முகமது ஷமிக்கு பதிலாக ஆவேஷ் கானை அணியில் இணைத்த பிசிசிஐ பிசிசிஐ
    ரஞ்சி கோப்பை 2024 : கவனத்தில் கொள்ள வேண்டிய டாப் 5 வீரர்கள் ரஞ்சி கோப்பை
    இதேநாளில் அன்று : செஞ்சூரியனில் வரலாற்று வெற்றியைப் பெற்ற இந்திய கிரிக்கெட் அணி இந்தியா vs தென்னாப்பிரிக்கா

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி

    AUSvsNZ ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச முடிவு ஒருநாள் உலகக்கோப்பை
    AUSvsNZ : ஆஸ்திரேலிய அணி அபாரம்; நியூசிலாந்து அணிக்கு 389 ரன்கள் இலக்கு நிர்ணயம் ஒருநாள் உலகக்கோப்பை
    AUSvsNZ : கடைசி பந்து வரை திக்திக்; போராடி வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா ஒருநாள் உலகக்கோப்பை
    Sports RoundUp: ஜப்பானை வீழ்த்தியது இந்திய மகளிர் ஹாக்கி அணி; பிவி சிந்துவுக்கு முழங்காலில் காயம்; மேலும் பல முக்கிய செய்திகள் ஒருநாள் உலகக்கோப்பை

    கிரிக்கெட்

    இந்திய கிரிக்கெட் அணிக்கு வெளிநாட்டு தலைமை பயிற்சியாளரை கொண்டுவர பிசிசிஐ ஆலோசனை பிசிசிஐ
    தந்தையை போலவே மகள்களும் கிரிக்கெட்டில் கில்லி; கிரிக்கெட் வீரர் அஸ்வின் வெளியிட்ட வினாடி-வினா வீடியோ அஸ்வின் ரவிச்சந்திரன்
    டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை இன்று தொடக்கம்: இன்று அமெரிக்கா - கனடா மோதல் டி20 கிரிக்கெட்
    இந்திய அணிக்கு பயிற்சியாளராக நான் விரும்புகிறேன் என்று கெளதம் கம்பீர் வெளிப்படையாக அறிவிப்பு இந்திய அணி

    கிரிக்கெட் செய்திகள்

    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் விளையாட்டு
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் விளையாட்டு
    லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை நிறுத்த பாஜக திட்டம் தேர்தல்
    முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்னே கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி இலங்கை கிரிக்கெட் அணி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025