NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / 91 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் முதல்முறை; 46 ரன்களுக்கு ஆல் அவுட்; மோசமான சாதனை படைத்த இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    91 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் முதல்முறை; 46 ரன்களுக்கு ஆல் அவுட்; மோசமான சாதனை படைத்த இந்தியா
    91 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் மோசமான சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி

    91 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் முதல்முறை; 46 ரன்களுக்கு ஆல் அவுட்; மோசமான சாதனை படைத்த இந்தியா

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 17, 2024
    05:09 pm

    செய்தி முன்னோட்டம்

    பெங்களூரில் நடந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா மிக மோசமான ஆல் அவுட் ஆகியுள்ளது.

    முன்னதாக, மழை காரணமாக புதன்கிழமை (அக்டோபர் 16) முதல் நாள் போட்டி முழுவதும் ரத்து செய்யப்பட்ட நிலையில், இரண்டாம் நாளில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது.

    எனினும், நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 46 ரன்களுக்கு சுருண்டது.

    யஷஸ்வி ஜெய்ஸ்வால் (13 ரன்கள்) மற்றும் ரிஷப் பண்ட் (20 ரன்கள்) மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன் எடுத்தனர். ஐந்து வீரர்கள் டக்கவுட் ஆகி வெளியேறினர்.

    டக்கவுட்

    முதல் ஏழு பேட்டர்களில் நான்கு வீரர்கள் டக்கவுட்

    இதில் முதல் ஏழு பேட்டர்களில் விராட் கோலி, சர்ஃபராஸ் கான், கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

    இந்திய கிரிக்கெட் அணி இந்த துரதிர்ஷடமான சாதனையை இதற்கு முன்னர் இரண்டு முறை மட்டுமே செய்துள்ளது.

    முதலாவதாக, 1952இல் லீட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் மூன்றாவது இன்னிங்ஸிலும், அடுத்து 2014இல் அதே இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் இரண்டாவது இன்னிங்ஸிலும் இவ்வாறு இந்திய வீரர்கள் டக்கவுட் ஆகியுள்ளனர்.

    அதன் பின்னர் மூன்றாவது முறையாக தற்போது பெங்களூரில் நடந்துள்ள நிலையில், இது இந்திய அணிக்கு உள்நாட்டில் 91 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெஸ்ட் கிரிக்கெட்
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்
    இந்திய கிரிக்கெட் அணி

    சமீபத்திய

    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்
    மனிதர்களின் மனநிலையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் ஏஐ சாட்பாட்கள்; ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல் செயற்கை நுண்ணறிவு

    டெஸ்ட் கிரிக்கெட்

    இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் 38வது பிறந்த தினம் இன்று அஸ்வின் ரவிச்சந்திரன்
    இந்தியாவின் சிறந்த டெஸ்ட் கேப்டன் விராட் கோலி என்று கவுதம் கம்பீர் பாராட்டு கவுதம் காம்பிர்
    டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆறாவது சதமடித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்; சேப்பாக்கத்தில் இரண்டாவது சதம் அஸ்வின் ரவிச்சந்திரன்
    வேற லெவல் ரவிச்சந்திரன் அஸ்வின்; எம்எஸ் தோனியின் இந்த சாதனையை சமன் செய்து அசத்தல் அஸ்வின் ரவிச்சந்திரன்

    கிரிக்கெட்

    சிஎஸ்கே அணியில் இடம்பெறுவது உறுதி; எம்எஸ் தோனிக்காக ஐபிஎல் நிர்வாகம் செய்த அதிரடி மாற்றம் எம்எஸ் தோனி
    வங்கதேசத்திற்கு எதிராக டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; டெஸ்ட் தொடரில் விளையாடும் ஒருவரைக் கூட சேர்க்காத பிசிசிஐ இந்திய கிரிக்கெட் அணி
    ஐபிஎல் வரலாற்றில் புதிய அத்தியாயம்; வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தை அறிவித்தது பிசிசிஐ ஐபிஎல் 2025
    ஒருநாள் கிரிக்கெட்டில் எம்எஸ் தோனி, விராட் கோலியின் சாதனையை முறியடித்த இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் ஒருநாள் கிரிக்கெட்

    கிரிக்கெட் செய்திகள்

    ஐபிஎல் 2025: மெகா ஏலத்திற்கான தக்கவைப்பு விதிகள் வெளியானது; புதிய அம்சங்கள் என்ன?  ஐபிஎல் 2025
    டி20 கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வரலாற்று வெற்றியை பதிவு செய்து அயர்லாந்து சாதனை அயர்லாந்து கிரிக்கெட் அணி
    14 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அணியில் முக்கிய ஆல்ரவுண்டருக்கு இடம்; இந்திய டி20 தொடருக்கான அணியை அறிவித்தது வங்கதேசம் வங்கதேச கிரிக்கெட் அணி
    INDvsBAN 2வது டெஸ்ட்: 233 ரன்களுக்கு சுருண்டது வங்கதேசம்; டி20 கிரிக்கெட் போல் அடித்து ஆடும் இந்திய பேட்ஸ்மேன்கள் டெஸ்ட் கிரிக்கெட்

    இந்திய கிரிக்கெட் அணி

    INDvsBAN முதல் டெஸ்ட்: பும்ராவின் அபார பந்துவீச்சால் 149 ரன்களுக்கு சுருண்டது வங்கதேசம் டெஸ்ட் கிரிக்கெட்
    முதல் 10 டெஸ்டில் அதிக ரன்கள்; டான் பிராட்மேன் இடம்பெற்றுள்ள டாப் 5 பட்டியலில் இணைந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
    டிஆர்எஸ் வேண்டாம் என முடிவெடுத்த விராட் கோலி; ஆச்சரியமடைந்த ரோஹித் ஷர்மா விராட் கோலி
    INDvsBAN முதல் டெஸ்ட்: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆறாவது சதத்தை பதிவு செய்தார் ரிஷப் பண்ட் ரிஷப் பண்ட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025