NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / பாகிஸ்தான் டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தான் டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு
    பாகிஸ்தான் டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு

    பாகிஸ்தான் டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 03, 2024
    06:23 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக வரவுள்ள டி20 தொடருக்கான 13 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பையின்போது ஏற்பட்ட காயத்தால் ஓரங்கட்டப்பட்ட ஹென்றி, இரண்டு மாதங்களுக்குப் பிறகு டி20 கிரிக்கெட் அணியில் மீண்டும் இந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    வங்கதேச டெஸ்ட் தொடருக்கு பிறகு ஓய்வில் இருந்த கேன் வில்லியம்சன் மற்றும் டெவன் கான்வே இருவரும் மீண்டும் அணிக்கு திரும்புகின்றனர்.

    எனினும் , கேன் வில்லியம்சன் இன்னும் காயம் குறித்த கவலையில் இருப்பதால், மூன்றாவது போட்டிக்கு மட்டும் அவர் விடுவிக்கப்பட்டு, மிட்செல் சாண்ட்னர் கேப்டனாக செயல்படுவார்.

    New Zealand T20I squad for Pakistan series

    ராச்சின் ரவீந்திராவுக்கு அணியில் இடமில்லை

    கேன் வில்லியம்சன் இல்லாத மூன்றாவது ஆட்டத்தில், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வீரரான ராச்சின் ரவீந்திரா சேர்க்கப்படாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எனினும், நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ராச்சின் ரவீந்திராவுக்கு அடுத்தடுத்த தொடர்களில் வாய்ப்பு கொடுக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    பாகிஸ்தான் தொடருக்கான நியூசிலாந்து டி 20 அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்) (1,2,4&5வது போட்டிகளில் மட்டும்), ஃபின் ஆலன், மார்க் சாப்மேன், ஜோஷ் கிளார்க்சன் (3வது போட்டிக்கு மட்டும்), டெவன் கான்வே, லாக்கி பெர்குசன் (3,4&5வது போட்டிக்கு மட்டும்), மாட் ஹென்றி, ஆடம் மில்னே, டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னர், பென் சியர்ஸ் (முதல் 2 போட்டிகளுக்கு மட்டும்), டிம் சீஃபர்ட், ஈஷ் சோதி, டிம் சவுத்தி.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நியூசிலாந்து கிரிக்கெட் அணி
    டி20 கிரிக்கெட்
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    கிரிக்கெட்

    சமீபத்திய

    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி

    ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக அதிக ரன் குவித்து டாரில் மிட்செல் சாதனை ஒருநாள் உலகக்கோப்பை
    INDvsNZ ஒருநாள் உலகக்கோப்பை : 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா ஒருநாள் உலகக்கோப்பை
    உலக கோப்பை புள்ளி பட்டியல்-பரிதாப நிலையில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணி
    AUSvsNZ ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச முடிவு ஒருநாள் உலகக்கோப்பை

    டி20 கிரிக்கெட்

    மகளிர் பிக் பாஷ் லீக் தொடரில் பட்டம் வென்றது அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் பிக் பாஷ் லீக்
    இந்தியா vs ஆஸ்திரேலியா T20I : விராட் கோலியின் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் ருதுராஜ் கெய்க்வாட் இந்தியா vs ஆஸ்திரேலியா
    ஐபிஎல் 2024 ஏலத்திற்கு பெயரை பதிவு செய்யாத ஜோஃப்ரா ஆர்ச்சர்; காரணம் இதுதான் ஐபிஎல்
    இந்தியா vs ஆஸ்திரேலியா ஐந்தாவது T20I : ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸின் சாதனையை முறியடிப்பாரா யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்தியா vs ஆஸ்திரேலியா

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

    ஒருநாள் உலகக்கோப்பையில் இன்னும் அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ள பாகிஸ்தான்; எப்படி தெரியுமா? ஒருநாள் உலகக்கோப்பை
    ஒருநாள் உலகக்கோப்பையில் டாப் 7 இடங்களை பிடிக்கும் அணிகள் சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி ஒருநாள் உலகக்கோப்பை
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் இன்சமாம்-உல்-ஹக் திடீர் ராஜினாமா கிரிக்கெட்
    BAN vs PAK: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்திருக்கிறார் வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஒருநாள் உலகக்கோப்பை

    கிரிக்கெட்

    மகனின் பிறந்தநாள்; இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்ட ஷிகர் தவான் கிரிக்கெட் செய்திகள்
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் : 13வது முறையாக ரபாடாவிடம் வீழ்ந்த ரோஹித் ஷர்மா ரோஹித் ஷர்மா
    ஐபிஎல் 2024 டைட்டில் ஸ்பான்சர் ஏலத்தில் பங்கேற்க ஃபேன்டஸி கேமிங் நிறுவனங்களுக்கு தடை ஐபிஎல் 2024
    கிரிக்கெட்டில் கால் பதித்த நடிகர் சூர்யா- புதிய கிரிக்கெட் அணியை வாங்கினார் நடிகர் சூர்யா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025