இரண்டு நாள் உயர்வுக்குப் பின் வார இறுதியில் தங்கம் விலை மீண்டும் சரிவு; இன்றைய நிலவரம்
செய்தி முன்னோட்டம்
தங்கத்தின் விலை இரண்டு நாட்களாக தொடர்ந்து அதிகரித்த நிலையில், வார இறுதி நாளான இன்று குறைந்துள்ளது. அதன்படி, சனிக்கிழமை (நவம்பர் 28), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹50 குறைந்து ₹11,720 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹400 குறைந்து ₹93,760 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹54 குறைந்து ₹12,786 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹432 குறைந்து ₹1,02,288 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை நிலவரம்
18 காரட் தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்துள்ளது.
அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹40 குறைந்து ₹9,590 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹320 குறைந்து ₹76,720 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையே சனிக்கிழமை வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் முந்தைய நாள் விலையிலேயே நீடிக்கிறது.
அதன்படி, வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹170.00 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹1,70,000 ஆக விற்கப்படுகிறது.