
BANvsSL ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச முடிவு
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் திங்கட்கிழமை (நவ.6) நடைபெறும் போட்டியில் வங்கதேசம் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற வங்கதேச கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
இலங்கை : பாதும் நிசங்க, குஷால் பெரேரா, குஷால் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா, மகேஷ் தீக்ஷனா, துஷ்மந்த சமீர, கசுன் ராஜித, தில்ஷான் மதுஷங்க.
வங்கதேசம் : தன்சித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா, ஷாகிப் அல் ஹசன், தவ்ஹித் ஹிரிடோய், மெஹிதி ஹசன் மிராஸ், தன்சிம் ஹசன் சாகிப், தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம்.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் வென்றது வங்கதேசம்
Bangladesh won the toss & they have decided to bowl first.#BANvsSL | #CWC23 | #WorldCup2023 pic.twitter.com/drtfWhQ8cC
— CricWatcher (@CricWatcher11) November 6, 2023