
ENGvsSL ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய முடிவு
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் இங்கிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் வியாழக்கிழமை (அக்டோபர் 26) மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
விளையாடும் 11 வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:-
இங்கிலாந்து : ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, அடில் ரஷித், மார்க் வுட்.
இலங்கை : பதும் நிசங்க, குசல் பெரேரா, குஷால் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, ஏஞ்சலோ மேத்யூஸ், மஹீஷ் தீக்ஷனா, கசுன் ராஜித, லஹிரு குமார, டில்ஷான் மதுஷங்க.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் வென்றது இங்கிலாந்து
England wins toss, to bat first vs Sri Lanka.
— Sportstar (@sportstarweb) October 26, 2023
Woakes, Livingstone, Moeen in for 🏴; Matthews, Lahiru in for 🇱🇰#ENGvsSL LIVE ➡️ https://t.co/gamskrAAvr#CWC23 pic.twitter.com/cHBxxTtucZ