NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / SLvsNED : நெதர்லாந்திற்கு எதிராக இரண்டு கட்டாய மாற்றங்களை செய்த இலங்கை அணி
    அடுத்த செய்திக் கட்டுரை
    SLvsNED : நெதர்லாந்திற்கு எதிராக இரண்டு கட்டாய மாற்றங்களை செய்த இலங்கை அணி
    நெதர்லாந்திற்கு எதிராக இரண்டு கட்டாய மாற்றங்களை செய்த இலங்கை அணி

    SLvsNED : நெதர்லாந்திற்கு எதிராக இரண்டு கட்டாய மாற்றங்களை செய்த இலங்கை அணி

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 21, 2023
    12:06 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் போட்டியில் சனிக்கிழமை (அக்டோபர் 21) நடைபெறும் முதல் லீக் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.

    இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பேட்டிங் செய்கிறது.

    இந்நிலையில் டாஸின்போது பேசிய இலங்கை கேப்டன் குஷால் மெண்டிஸ் நெதர்லாந்திற்கு எதிராக விளையாடும் லெவன் அணியில் துனித் வெல்லலகே மற்றும் லஹிரு குமார ஆகியோரை வலுக்கட்டாயமாக மாற்றிவிட்டு துஷான் ஹேமந்த மற்றும் கசுன் ராஜித ஆகியோரை சேர்த்ததாகக் கூறினார்.

    இந்த உலகக் கோப்பையில் இதுவரை ஒரு வெற்றியைப் பதிவு செய்யாத ஒரே அணி இலங்கை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு முதல் வெற்றியை பெறுவோம் என்று நம்புவதாக குஷால் மெண்டிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

    SLvsNED Playing XI

    விளையாடும் லெவன் வீரர்கள் பட்டியல்

    நெதர்லாந்து கிரிக்கெட் அணியை பொறுத்தவரை, தனது முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி இருந்தாலும், அக்டோபர் 17 அன்று நடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் வெற்றி பெற்றது.

    விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-

    இலங்கை: பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குஷால் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, துஷான் ஹேமந்த, சமிக கருணாரத்னே, மஹீஷ் தீக்ஷனா, கசுன் ராஜித, டில்ஷான் மதுஷங்க.

    நெதர்லாந்து: விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீட், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், தேஜா நிடமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ், லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தத், பால் வான் மீகெரென்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஒருநாள் உலகக்கோப்பை
    இலங்கை கிரிக்கெட் அணி
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    ஒருநாள் உலகக்கோப்பை

    INDvsPAK : இது ஐசிசி போட்டி மாதிரியே இல்ல; பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இயக்குனர் விரக்தி இந்தியா vs பாகிஸ்தான்
    ஒரு மாத காலத்தில் 4 விளையாட்டுகளில் பாகிஸ்தானை துவம்சம் செய்து அசத்திய இந்தியா இந்தியா vs பாகிஸ்தான்
    'எல்லை மீறி போறீங்க, ஏத்துக்க முடியாது' : ஜெய் ஸ்ரீராம் கோஷத்துக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் உதயநிதி ஸ்டாலின்
    'ரோஹித் ஷர்மாவுக்கு ஈவு இரக்கமே இல்ல, கப்பு இந்தியாவுக்குத்தான்' : முன்னாள் பாக். வீரர் புகழாரம் இந்திய கிரிக்கெட் அணி

    இலங்கை கிரிக்கெட் அணி

    காயம் காரணமாக ரஷீத் கான் நீக்கம்! இலங்கை தொடருக்கான ஆப்கான் அணிக்கு பின்னடைவு! ஆப்கான் கிரிக்கெட் அணி
    SL vs AFG முதல் ஒருநாள் போட்டி : 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி! ஒருநாள் கிரிக்கெட்
    3வது ஒருநாள் போட்டியில் இலங்கை அபார வெற்றி! 2-1 என தொடரையும் வென்றது! ஒருநாள் கிரிக்கெட்
    ஒருநாள் உலகக்கோப்பை தகுதிச் சுற்றுக்கான இலங்கை அணியில் மதீஷா பத்திரனா சேர்ப்பு ஒருநாள் கிரிக்கெட்

    கிரிக்கெட்

    ENGvsAFG ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச முடிவு ஒருநாள் உலகக்கோப்பை
    INDvsPAK : டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பார்வையாளர் எண்ணிக்கையில் புதிய சாதனை ஒருநாள் உலகக்கோப்பை
    ENGvsAFG ஒருநாள் உலகக்கோப்பை : இங்கிலாந்து அணிக்கு 285 ரன்கள் இலக்கு நிர்ணயம் ஒருநாள் உலகக்கோப்பை
    ENGvsAFG : இங்கிலாந்தை வாரிச் சுருட்டிய ஆப்கானிஸ்தான்; 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி ஒருநாள் உலகக்கோப்பை

    கிரிக்கெட் செய்திகள்

    BANvsNZ : சச்சின்-சேவாக் ஜோடியின் சாதனையை முறியடித்த வங்கதேச வீரர்கள் ஒருநாள் உலகக்கோப்பை
    BANvsNZ : நியூசிலாந்து அபார வெற்றி; மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற்றம் ஒருநாள் உலகக்கோப்பை
    Sports Round Up : 128 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்; இந்திய கால்பந்து அணி தோல்வி; மேலும் பல முக்கிய செய்திகள் கிரிக்கெட்
    இங்கிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான் அலஸ்டைர் குக் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு இங்கிலாந்து கிரிக்கெட் அணி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025