NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / "பாகிஸ்தான் வீரர்களால் எனது வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை": முகமது ஷமி
    அடுத்த செய்திக் கட்டுரை
    "பாகிஸ்தான் வீரர்களால் எனது வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை": முகமது ஷமி
    உலக கோப்பையில் 7 போட்டியில், 24 விக்கெட்டுகள் வீழ்த்தி, அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய நபர் என்ற சாதனையை முகமது ஷமி படைத்தார்.

    "பாகிஸ்தான் வீரர்களால் எனது வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை": முகமது ஷமி

    எழுதியவர் Srinath r
    Nov 23, 2023
    12:49 pm

    செய்தி முன்னோட்டம்

    உலகக் கோப்பையில் மோசடி செய்ததாக பாகிஸ்தான் வீரர்களின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள முகமது ஷமி, அவர்களால் தனது வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை என கூறியுள்ளார்.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெறும் 7 போட்டியில் விளையாடி, 24 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது ஷமியை, இந்தியாவே கொண்டாடிய நிலையில், பாகிஸ்தானில் இருந்து சில வித்தியாசமான விமர்சனங்கள் வந்தது.

    அந்த அணியின் முன்னாள் வீரர் ஹசன் ராசா, ஷமி மற்றும் இந்திய கிரிக்கெட் அணிக்கு வேறு பந்துகள் வழங்கப்பட்டதாகவும், மற்ற அணிகளுக்கு வேறு பந்துகள் வழங்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.

    இந்தியாவின் உலகக் கோப்பை போட்டியில், முதல் 4 போட்டிகளில் அணியில் இடம்பெறாத ஷமி, ஹர்திக் பாண்டியா காயம் அடைந்ததற்கு பின்னர் அணியில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    2nd card

    சரியான நேரத்தில் செயல்படும் வீரர் சிறந்தவர்- ஷமி

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரின் கருத்துக்கு, பூமா நிறுவனத்துடனான நேர்காணலில் பதில் அளித்த ஷமி,

    "நான் இறைவனிடம் 10 பவுலர்கள் என்னைப்போல சிறப்பாக செயல்பட வேண்டுகிறேன். எனக்கு யாரைப் பார்த்தும் பொறாமை இல்லை. அடுத்தவர்கள் வெற்றியை கொண்டாடும்போது, நீங்கள் சிறப்பான வீரராக மாறுகிறீர்கள்" என்றார்.

    "கடந்த 2 நாட்களாக நிறைய கேள்விப்படுகிறேன். ஆரம்ப ஆட்டங்களில் நான் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை."

    "நான் அணியில் இடம்பிடித்தபோது 5 விக்கெட்டுகளை வீழ்த்தினேன். அடுத்த இரண்டு ஆட்டங்களில், நான் 4 மற்றும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினேன்."

    "பாகிஸ்தான் வீரர்கள் சிலரால் எனது வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை. உண்மையில், அவர்கள் சிறந்தவர்கள் என்று நினைக்கிறார்கள்."

    "என்னைப் பொறுத்தவரை, சரியான நேரத்தில் செயல்படும் வீரர் சிறந்தவர்" என்று கூறினார்

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலக கோப்பை
    இந்திய கிரிக்கெட் அணி
    இந்தியா
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    இப்போது, பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் உங்கள் வாழ்க்கை துணை பெயர் சேர்ப்பது/ நீக்குவது எளிதாகிறது பாஸ்போர்ட்
    இன்று முதல், எஃகு, அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்கா அமெரிக்கா
    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025

    உலக கோப்பை

    உலகக் கோப்பை பயிற்சி போட்டி- முதல் பயிற்சி போட்டியில் டாஸ் வென்று ஸ்ரீலங்கா பேட்டிங் தேர்வு இந்தியா
    உலகக் கோப்பை பயிற்சி போட்டி- வங்கதேசத்திற்கு 263 ரன்களை இலக்காக நிர்ணயத்த இலங்கை இலங்கை கிரிக்கெட் அணி
    உலகக் கோப்பை பயிற்சி போட்டியில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது வங்கதேசம் வங்கதேச கிரிக்கெட் அணி
    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் பயிற்சிப் போட்டியை வென்றது நியூசிலாந்து ஒருநாள் உலகக்கோப்பை

    இந்திய கிரிக்கெட் அணி

    நெதர்லாந்துக்கு எதிராக 9 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது இதற்குதான் : ரோஹித் ஷர்மா ரோஹித் ஷர்மா
    INDvsNZ Semifinal : இந்திய அணியில் மாற்றமா? எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன் ஒருநாள் உலகக்கோப்பை
    ODI World Cup Reserve Day : அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான ரிசர்வ் நாள் குறித்த முழு விபரம் ஒருநாள் உலகக்கோப்பை
    INDvsNZ Semifinal : போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் மைதானம்; எப்படி எதிர்கொள்ளப் போகிறது இந்தியா? ஒருநாள் உலகக்கோப்பை

    இந்தியா

    "நான் கர்பா செய்யும் வீடியோவைப் பார்த்தேன், டீப்ஃபேக்குகள் மிகப்பெரிய அச்சுறுத்தல்": பிரதமர் மோடி பிரதமர் மோடி
    ATP Finals : ஏடிபி பைனல்ஸ் அரையிறுதிக்கு ரோஹன் போபண்ணா-மேத்யூ எப்டன் ஜோடி தகுதி டென்னிஸ்
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் கொரோனா
    இந்திய ராணுவம் வெளியேற வேண்டும்: மாலத்தீவு அதிபர் அதிரடி இந்திய ராணுவம்

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

    Sports Round Up: தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய நெதர்லாந்து; ஒலிம்பிக்ஸை நடத்த தயாராகும் குஜராத்; முக்கிய விளையாட்டுச் செய்திகள்! ஒருநாள் உலகக்கோப்பை
    பாபர் அசாம் அணுகுமுறையை மாற்றாதவரை வெல்ல வாய்ப்பில்லை; கவுதம் காம்பிர் கருத்து கவுதம் காம்பிர்
    ஆணியை வீசி தாக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள்; இர்பான் பதான் பரபரப்புத் தகவல் ஒருநாள் உலகக்கோப்பை
    AUSvsPAK : டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச முடிவு ஒருநாள் உலகக்கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025