
AUSvsENG : இங்கிலாந்து அணிக்கு 287 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா
செய்தி முன்னோட்டம்
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 36வது-லீக் போட்டியானது அகமதாபாத் மைதானத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இப்போட்டிக்கான டாஸை வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பவ்லிங் தேர்வு செய்த நிலையில், ஆஸ்திரேலியா களத்தில் இறங்கி பேட்டிங் செய்தது.
அதன்படி, 286 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆகியது.
இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 287 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகளில் வெற்றியடைந்து புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திலுள்ளது.
இங்கிலாந்து அணி ஒரேயொரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தினை பிடித்துள்ளது.
இப்போட்டியிலும் இங்கிலாந்து அணி தோல்வியடையும் பட்சத்தில், உலக கோப்பை தொடரிலிருந்து வெளியேறும் 2வது அணியாக இங்கிலாந்து இருக்கும்.
ட்விட்டர் அஞ்சல்
ஆஸ்திரேலியா அணி ஆல்-அவுட்
A gritty half-century from Marnus Labuschagne and some late fireworks from Adam Zampa have steered Australia towards 286 all out in Ahmedabad.
— Fox Cricket (@FoxCricket) November 4, 2023
But is it enough? 👀
LIVE 👉 https://t.co/g0CwcUtRaR#CWC23 pic.twitter.com/NCXejuhPHM