NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / கள்ளச்சந்தையில் விற்கப்படும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி டிக்கெட்டுகள்
    கள்ளச்சந்தையில் விற்கப்படும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி டிக்கெட்டுகள்
    விளையாட்டு

    கள்ளச்சந்தையில் விற்கப்படும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி டிக்கெட்டுகள்

    எழுதியவர் Venkatalakshmi V
    September 05, 2023 | 01:53 pm 1 நிமிட வாசிப்பு
    கள்ளச்சந்தையில் விற்கப்படும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி டிக்கெட்டுகள்
    கள்ளச்சந்தையில் விற்கப்படும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி டிக்கெட்டுகள்

    உலககோப்பை கிரிக்கெட் போட்டிகள் விரைவில் தொடங்கவுள்ளன. இந்த வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ள இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கி விட்டது. இந்நிலையில், கள்ளச்சந்தையில், இந்த தொடரின் முக்கிய போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது என்றும், அவற்றின் விலையையும் கேட்டு, ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான சவுத் பிரீமியம், வெஸ்ட் பே டிக்கட், Viagogo வேண்டப்படும் ஒன்லைன் விளையாட்டு தளத்தில் ரூ.19,51,580க்கு விற்கப்படுகிறது. கிரிக்கெட் போட்டிகளின் அதிகாரபூர்வ டிக்கெட் பார்ட்னரான Bookmyshow.com இல் டிக்கெட் விற்பனை தொடங்கிய சில மணித்துளிகளிலேயே விற்று தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.

    13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்

    உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், வரும் அக்டோபர் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும் அதே நேரத்தில், இந்தியா- ஆஸ்திரேலியா போட்டிகளுக்கும் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. சென்னையில் நடைபெற உள்ள இந்த இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கான டிக்கெட்டுகள் ரூ. 66 ஆயிரம் முதல் ரூ.1லட்சத்து 66 ஆயிரம் வரை கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலே குறிப்பிட்ட அதே தளத்தில், அக்டோபர் 5 அன்று நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள, இங்கிலாந்து- நியூசிலாந்து போட்டிக்கான சவுத் பிரீமியம் வெஸ்ட் பேயின் டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படுகிறது என செய்திகள் கூறுகின்றன.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    உலக கோப்பை
    கிரிக்கெட் செய்திகள்
    கிரிக்கெட்

    உலக கோப்பை

    உலக கோப்பை மற்றும் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து ரோகித் ஷர்மா கருத்து கிரிக்கெட்
    கிரிக்கெட் உலகக் கோப்பை: எந்தெந்த வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு? கிரிக்கெட்
    பிபா மகளிர் உலகக்கோப்பை 2023 : இங்கிலாந்தை வீழ்த்தி பட்டம் வென்றது ஸ்பெயின் கால்பந்து
    உலகக்கோப்பை செஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார் ஆர்.பிரக்ஞானந்தா செஸ் போட்டி

    கிரிக்கெட் செய்திகள்

    ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் காலமானார் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி
    ஆசிய கோப்பை 2023 : விடாது பெய்த மழை; முடிவில்லாமல் முடிந்த இந்தியா vs பாகிஸ்தான் போட்டி ஆசிய கோப்பை
    ஆசிய கோப்பை 2023 : பாகிஸ்தானுக்கு 267 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா ஆசிய கோப்பை
    ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டாவது அரைசதம் அடித்த ஹர்திக் பாண்டியா ஒருநாள் கிரிக்கெட்

    கிரிக்கெட்

    INDvsNEP: எளிதாக இலக்கைச் சேஸ் செய்து வெற்றி பெற்றது இந்தியா! ஆசிய கோப்பை
    இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையாவின் பயோபிக்; ட்ரைலரை வெளியிடும் சச்சின் ட்ரைலர்
    பும்ரா-சஞ்சனா தம்பதிக்கு ஆண் குழந்தை! ஆசிய கோப்பை
    BANvsAFG: 335 இலக்கை எளிதாக டிஃபெண்டு செய்து முதல் வெற்றியைக் கைப்பற்றியது வங்கதேசம் ஆசிய கோப்பை
    அடுத்த செய்திக் கட்டுரை

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023