Page Loader
மகளிர் ஹாக்கி உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் தாய்லாந்தை வீழ்த்தியது இந்தியா
மகளிர் ஹாக்கி உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் தாய்லாந்தை வீழ்த்தியது இந்தியா

மகளிர் ஹாக்கி உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் தாய்லாந்தை வீழ்த்தியது இந்தியா

எழுதியவர் Sekar Chinnappan
Aug 27, 2023
06:49 pm

செய்தி முன்னோட்டம்

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 27) ஓமனில் நடந்த மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தாய்லாந்தை 5-4 என்ற கணக்கில் போராடி வீழ்த்தியது. ஓமன் நாட்டின் சலாலாவில் மகளிர் ஆசிய ஹாக்கி 5 உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் பங்கேற்றுள்ள இந்திய ஹாக்கி அணி வெள்ளிக்கிழமை நடந்த முதல் போட்டியில் இந்தியா மலேசியாவை 7-2 என்ற கோல் கணக்கிலும், சனிக்கிழமை இரண்டாவது போட்டியில் ஜப்பானை 7-1 என்ற கணக்கிலும் எளிதாக வீழ்த்திய நிலையில், மூன்றாவது போட்டியில் தாய்லாந்தை போராடி வீழ்த்தியுள்ளது. இந்திய அணிக்காக மோனிகா டிபி டோப்போ 2 கோல்களும், கேப்டன் நவ்ஜோத் கவுர், மஹிமா சவுத்ரி, அஜ்மினா குஜூர் ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர்.

ட்விட்டர் அஞ்சல்

இந்திய மகளிர் ஹாக்கி அணி வெற்றி