பெண்கள் டி20: செய்தி
16 Oct 2024
பிசிசிஐWT20 WC வெளியேற்றம்: ஹர்மன்ப்ரீத் கவுரின் கேப்டன் பதவியை மறுபரிசீலனை செய்யும் BCCI
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுரின் எதிர்காலத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மறுபரீசலனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
01 Mar 2023
மகளிர் ஐபிஎல்மகளிர் ஐபிஎல் 2023 : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் நியமனம்
மகளிர் ஐபிஎல்லில் ஹர்மன்ப்ரீத் கவுர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
01 Mar 2023
மகளிர் ஐபிஎல்மகளிர் ஐபிஎல் 2023 : பெண் ரசிகைகளுக்கு இலவச டிக்கெட்
மகளிர் ஐபிஎல் 2023 மார்ச் 4 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், டிக்கெட் விற்பனை புதன்கிழமை (மார்ச் 1) தொடங்கியுள்ளது.
28 Feb 2023
மகளிர் டி20 உலகக் கோப்பைமகளிர் டி20 உலகக்கோப்பை 2024க்கு நேரடியாக தகுதி பெற்றது இந்திய அணி
2024 மகளிர் டி20 உலகக்கோப்பைக்கு இந்தியா நேரடியாக தகுதி பெற்றுள்ளதாக ஐசிசி செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 28) அறிவித்தது.
27 Feb 2023
மகளிர் ஐபிஎல்மகளிர் ஐபிஎல் 2023 : குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக பெத் மூனி நியமனம்
மகளிர் ஐபிஎல் முதல் சீசனுக்கான குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய தொடக்க வீராங்கனை பெத் மூனி நியமிக்கப்பட்டுள்ளார்.
27 Feb 2023
மகளிர் டி20 உலகக் கோப்பைமகளிர் டி20 உலகக்கோப்பை : தென்னாப்பிரிக்க வீராங்கனை ஷப்னிம் இஸ்மாயில் புது சாதனை
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஷப்னிம் இஸ்மாயில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனை படைத்துள்ளார்.
27 Feb 2023
மகளிர் டி20 உலகக் கோப்பைஐந்து ஐசிசி கோப்பைகளை ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்த மெக் லானிங்
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 26) நடந்த 2023 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி பட்டத்தை வென்றது.
25 Feb 2023
மகளிர் ஐபிஎல்மகளிர் ஐபிஎல் 2023 : மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்ஸி வெளியானது!
மகளிர் பிரீமியர் லீக்கின் முதல் சீசனுக்கான மும்பை இந்தியன்ஸின் ஜெர்ஸி வெளியிடப்பட்டுள்ளது.
25 Feb 2023
மகளிர் டி20 உலகக் கோப்பைமகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி : வரலாறு படைக்குமா தென்னாப்பிரிக்க அணி?
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 25) நடைபெற உள்ள 2023 ஐ.சி.சி மகளிர் டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.
25 Feb 2023
மகளிர் டி20 உலகக் கோப்பைநிதானமாக ஓடினால் அவுட் தான் ஆவீர்கள் : ஹர்மன்ப்ரீத் கவுரை விளாசிய முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி
தற்போது நடைபெற்று வரும் ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 இன் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அணி இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
24 Feb 2023
மகளிர் டி20 உலகக் கோப்பைவீடியோ : தேவையில்லாமல் ரன் அவுட் ஆனதால் கோபத்தில் பேட்டை தூக்கி வீசிய ஹர்மன்ப்ரீத் கவுர்!
மகளிர் டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
23 Feb 2023
மகளிர் டி20 உலகக் கோப்பைமகளிர் டி20 உலகக்கோப்பை அரையிறுதி : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
23 Feb 2023
மகளிர் டி20 உலகக் கோப்பைமகளிர் டி20 உலகக்கோப்பை : அரையிறுதிக்கு முன் இந்திய அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!
வியாழன் (பிப்ரவரி 23) மாலை கேப்டவுனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மகளிர் டி20 உலகக் கோப்பை அரையிறுதி மோதலுக்கு முன்னதாக, வேகப்பந்து வீச்சாளர் பூஜா வஸ்த்ரகர் அணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.
22 Feb 2023
மகளிர் டி20 உலகக் கோப்பைமகளிர் டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா இந்தியா?
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதியில் பிப்ரவரி 23ஆம் தேதி ஐந்து முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது.
22 Feb 2023
மகளிர் ஐபிஎல்மகளிர் ஐபிஎல் 2023 : டைட்டில் ஸ்பான்சர் உரிமையை கைப்பற்றியது டாடா
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) செவ்வாய்கிழமை (பிப்ரவரி 21) மகளிர் ஐபிஎல்லின் முதல் டைட்டில் ஸ்பான்சராக டாடா குழுமத்தை அறிவித்தது.
21 Feb 2023
மகளிர் டி20 உலகக் கோப்பைமகளிர் டி20 உலகக்கோப்பை : டக்வொர்த் லூயிஸ் முறையில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
திங்களன்று (பிப்ரவரி 21) அயர்லாந்தை வீழ்த்தி ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 இன் அரையிறுதியை இந்தியா எட்டியுள்ளது.
16 Feb 2023
மகளிர் கிரிக்கெட்மகளிர் டி20 போட்டிகளில் சதமடித்த முதல் பாகிஸ்தான் வீராங்கனை : முனீபா அலி சாதனை!
முனீபா அலி புதன்கிழமை (பிப்ரவரி 15) மகளிர் டி20 போட்டிகளில் சதம் அடித்த முதல் பாகிஸ்தான் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
16 Feb 2023
டி20 கிரிக்கெட்சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட் எடுத்த முதல் இந்தியர் : தீப்தி சர்மா சாதனை!
சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கடந்த முதல் இந்திய கிரிக்கெட்டர் என்ற பெருமையை தீப்தி சர்மா பெற்றுள்ளார்.
16 Feb 2023
மகளிர் டி20 உலகக் கோப்பைமகளிர் டி20 உலகக்கோப்பை 2023 : வெஸ்ட் இன்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸில் புதன்கிழமை (பிப்ரவரி 15) நடைபெற்ற ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா வெஸ்ட் இண்டீஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
14 Feb 2023
கிரிக்கெட்மகளிர் ஐபிஎல் 2023 : அதிக விலைக்கு ஏலம் போன வெளிநாட்டு வீராங்கனைகளின் பட்டியல்
மகளிர் பிரீமியர் லீக்கின் முதல் சீசனுக்கான கிரிக்கெட் வீராங்கனைகள் ஏலம் திங்களன்று (பிப்ரவரி 13) நடைபெற்றது.
14 Feb 2023
கிரிக்கெட்மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு வரப்பிரசாதம்! மிதாலி ராஜ் நம்பிக்கை!
மகளிர் ஐபிஎல் தொழில்முறை கிரிக்கெட் வீராங்கனைகளை, அதிக காலம் விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும் என்று முன்னாள் இந்திய கேப்டன் மிதாலி ராஜ் நம்பிக்கை தெரிவித்தார்.