
ஒருநாள் உலக கோப்பை, NZ vs NED: டாஸை வென்ற பந்துவீச்சைத் தேர்வு செய்த நெதர்லாந்து அணி!
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆறாவது போட்டியில் இன்று நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறார். விளையாடும் வீரர்களின் பட்டியல் பின்வருமாரு.
நியூசிலாந்து: டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, சேரில் மிட்சல், டாம் லதாம், கிளென் பில்லிப்ஸ், மார்க் சாப்மன், மிட்சல் சான்ட்னர், மேட் ஹென்றி, ட்ரென்ட் போல்ட் மற்றும் லாக்கி ஃபெர்குசன்.
நெதர்லாந்து: விக்ரம்ஜிட் சிங், மேக்ஸ் ஓடவுட், காலின் ஆக்கர்மன், பஸ்-டீ-லீடு, தேஜா நிதமன்னுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ், சைபிராண்டு எங்கெல்பிரெட்ச், ரோல்ஃப் வேன் டெர் மெர்வீ, ரியான் கிளெய்ன், ஆர்யன் டட் மற்றும் பால் வேன் மேக்கரீன்.
ட்விட்டர் அஞ்சல்
நெதர்லாந்து பவுலிங் தேர்வு:
Breaking News
— anees ur rehman (@an33s) October 9, 2023
Netherlands Elected to Bowl first#NZvsNED #CWC23 pic.twitter.com/Fw2jdHQoUc