NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / NZ vs PAK: அதிரடி காட்டிய நியூசிலாந்து.. பாகிஸ்தானுக்கு 402 ரன்கள் இலக்கு
    அடுத்த செய்திக் கட்டுரை
    NZ vs PAK: அதிரடி காட்டிய நியூசிலாந்து.. பாகிஸ்தானுக்கு 402 ரன்கள் இலக்கு
    அதிரடி காட்டிய நியூசிலாந்து.. பாகிஸ்தானுக்கு 402 ரன்கள் இலக்கு

    NZ vs PAK: அதிரடி காட்டிய நியூசிலாந்து.. பாகிஸ்தானுக்கு 402 ரன்கள் இலக்கு

    எழுதியவர் Prasanna Venkatesh
    Nov 04, 2023
    03:01 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் 35வது போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இவ்விறு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கு இந்தப் போட்டி மிக முக்கியமான ஒன்று.

    இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பு அதிகரிக்கும். இன்றைய போட்டிக்கான டாஸெ வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

    நியூசிலாந்து அணியின் பேட்டர்கள் அனைவருமே நிதானமான ஆட்டத்தைக் கடைப்பிடித்து அணியின் ரன் குவிப்பிற்கு உதவினர்.

    தொடக்க ஆட்டக்காரரான டெவான் கான்வே தன்னுடைய பங்கிறது 35 ரன்களைக் குவிக்க, இந்தத் தொடரில் சிறப்பாக ஆடி வரும் ரச்சின் ரவீந்திரா சதம் கடந்து அசத்தினார்.

    ஒருநாள் உலகக்கோப்பை

    கேன் வில்லியம்சன் சிறப்பான ஆட்டம்: 

    காயம் காரணமாக பல மாதங்களாக அணியில் இல்லாத கேன் வில்லியம்சன், பல்வேறு தடைகளுக்குப் பிறகு இந்தப் போட்டியில் கேப்டனாகக் களமிறங்கினார். கடைசி மூன்று போட்டிகளை நியூசிலாந்து தோற்றிருந்த நிலையில், முக்கியமான இந்தப் போட்டியில் நிதானமாக விளையாடி 95 ரன்களைக் குவித்தார்.

    கேன் வில்லியம்சன் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய பேட்ஸ்மேன் அதிரடியாக 150 ஸ்ட்ரைக் ரேட்டிற்கு மேல் ஆடி தங்களுடைய பங்களிப்பாக குறிப்பிட்ட ரன்களை நியூசிலாந்தின் கணக்கில் சேர்க்கத் தவறவில்லை.

    அனைத்து பேட்டர்களும் தங்களது பங்களிப்பை அளித்ததன் பலனாக, இன்னிங்ஸ் முடிவில் 50 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 302 ரன்களைக் குவித்தது நியூசிலாந்து.

    பாகிஸ்தான் அணியின் சார்பில் முகமது வாசிம் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாகிஸ்தானுக்கு 402 ரன்கள் இலக்காக நிர்ணியிக்கப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஒருநாள் உலகக்கோப்பை
    கிரிக்கெட்
    நியூசிலாந்து
    பாகிஸ்தான்

    சமீபத்திய

    டொனால்ட் டிரம்பின் $5 மில்லியன் 'Gold Card' விசாவிற்கு டிமாண்ட் இல்லையா? டொனால்ட் டிரம்ப்
    ஆர்த்தி - ரவி விவாகரத்து வழக்கில் அடுத்த ட்விஸ்ட்; கெனிஷா நீதிமன்றத்திற்கு வர தயாராக இருப்பதாக பதிவு ஜெயம் ரவி
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் விலகுகிறாரா? இன்ஸ்டாகிராம் பதிவால் கிளம்பிய ஊகங்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
    பஞ்சாப் கிங்ஸ் அணியின் இயக்குநர்கள் மீது ப்ரீத்தி ஜிந்தா வழக்கு; காரணம் என்ன? பஞ்சாப் கிங்ஸ்

    ஒருநாள் உலகக்கோப்பை

    உலகக்கோப்பையில் ஜாம்பவான் ஆலன் டொனல்டின் சாதனையை முறியடித்த முகமது ஷமி முகமது ஷமி
    AFGvsSL ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீச முடிவு இலங்கை கிரிக்கெட் அணி
    ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் நியூசிலாந்தை பின்னுக்குத் தள்ளி புதிய சாதனை படைத்தது இந்தியா இந்திய கிரிக்கெட் அணி
    AFGvsSL ஒருநாள் உலகக்கோப்பை : ஆப்கானிஸ்தான் அணிக்கு 242 ரன்கள் இலக்கு நிர்ணயம் ஆப்கான் கிரிக்கெட் அணி

    கிரிக்கெட்

    INDvsENG : அபார வெற்றி; ஒருநாள் உலகக்கோப்பையில் 20 ஆண்டு சோதனைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா ஒருநாள் உலகக்கோப்பை
    INDvsENG : ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக மிகக்குறைந்த ஸ்கோரை பதிவு செய்த இங்கிலாந்து ஒருநாள் உலகக்கோப்பை
    Sports RoundUp: உலகக்கோப்பையில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா; ஐஎஸ்எல் லீக்கில் பஞ்சாபை வீழ்த்தியது சென்னையின் எஃப்சி; மேலும் பல முக்கிய செய்திகள் ஒருநாள் உலகக்கோப்பை
    ஒருநாள் உலகக்கோப்பையில் டாப் 7 இடங்களை பிடிக்கும் அணிகள் சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி ஒருநாள் உலகக்கோப்பை

    நியூசிலாந்து

    பாதுகாப்பைக கருதி டிக்டாக் ஆப் நியூசிலாந்திலும் தடை - அதிரடி உத்தரவு மொபைல் ஆப்ஸ்
    பிபா மகளிர் உலகக்கோப்பை : கால்பந்து அணிகள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே துப்பாக்கிச் சூடு கால்பந்து
    பிபா மகளிர் கால்பந்து உலகக்கோப்பை : 15 தொடர் தோல்விகளுக்கு பிறகு நியூசிலாந்து முதல் வெற்றி கால்பந்து
    2023 உலக கோப்பை கிரிக்கெட்டுக்கான நியூஸிலாந்து அணி அறிவிப்பு உலக கோப்பை

    பாகிஸ்தான்

    INDvsPAK: தொடர் மழையின் காரணமாக ரிசர்வ் நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது போட்டி! ஆசிய கோப்பை
    IND vs PAK: இன்றும் மழை பொழிந்தால், போட்டியின் முடிவு எப்படி இருக்கும்? ஆசிய கோப்பை
    பாகிஸ்தானிடம் 170 அணு ஆயுதங்கள்; எச்சரிக்கை மணி எழுப்பும் அமெரிக்க விஞ்ஞானிகள் உலகம்
    தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் இல்லை: அனுராக் தாக்கூர் பயங்கரவாதம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025