கூகுள் பிக்சல்: செய்தி
05 Jul 2024
அமெரிக்காஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படவுள்ளது
ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து, கூகுள் தனது பிக்சல் ஸ்மார்ட்போன்களின் சோதனைத் தயாரிப்பை, இந்தியாவில் தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது.
03 Jul 2024
கூகுள்பிக்சல் 9இல் சேர்க்கப்பட்டுள்ள கூகுளின் AI கண்டுபிடிப்புகள்; வெளியான தகவல்
கூகுளின் வரவிருக்கும் முதன்மைத் தொடரான பிக்சல் 9, பிக்சல் 9க்கான "கூகுள் ஏஐ"யின் கீழ் வகைப்படுத்தப்படக்கூடிய AI அம்சங்களின் வரம்புடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
02 Jul 2024
கூகுள்கூகுள் பிக்சல் 6 ஃபேக்டரி ரீசெட்டில் பக்: ஃபோன்களைப் பயன்படுத்த முடியாமல் போகலாம்
கூகிளின் பிக்சல் 6, 6 ப்ரோ மற்றும் 6ஏ ஸ்மார்ட்போன்களின் பல உரிமையாளர்கள், ஃபேக்டரி ரீசெட்டை செய்த பிறகு, தங்கள் சாதனங்கள் பயன்படுத்த முடியாததாக அல்லது "பிரிக்" செய்யப்பட்டதாகப் புகாரளித்துள்ளனர்.
14 May 2024
கூகுள்கூகுள் பிக்சல் 9 வரிசையின் புகைப்படங்கள் வெளியீட்டிற்கு முன்னதாகவே கசிந்தது
கடந்த மாதம், கூகுளின் வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் பிக்சல் 9 ப்ரோவின் புகைப்படங்கள் கசிந்தன.
08 May 2024
ஸ்மார்ட்போன்AI-கொண்டு இயங்கும் கேமரா அம்சங்களுடன் அறிமுகமாகியுள்ளது Google Pixel 8a
கூகுள் தனது சமீபத்திய ஸ்மார்ட்போனான Pixel 8a-ஐ இந்தியாவிலும், பிற சர்வதேச சந்தைகளிலும் அறிமுகப்படுத்தியுள்ளது.
05 Oct 2023
கூகுள்இந்தியாவில் வெளியானது கூகுளின் புதிய 'பிக்சல் 8 சீரிஸ்' ஸ்மார்ட்போன்கள்
புதிய ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்சை வெளியிடும் தங்களுடைய வருடாந்திர நிகழ்வான 'மேடு பை கூகுள்' நிகழ்வை நடத்தி முடித்திருக்கிறது கூகுள். இன்றைய (அக்டோபர் 4) நிகழ்வில் பிக்சல் 8, பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிக்சல் வாட்ச் 2 ஸ்மார்ட்வாட்ச் ஆகிய கேட்ஜட்களை வெளியிட்டிருக்கிறது கூகுள்.