ஜப்பான்: செய்தி
பிபா மகளிர் உலகக்கோப்பை : 4-0 கோல்கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது ஜப்பான்
திங்களன்று (ஜூலை 31) நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பையில் ஜப்பான் 4-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினைத் தோற்கடித்து அசரவைத்துள்ளது.
'உலக எமோஜி தினம்' ஒன்று கொண்டாடப்படுவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17-ம் நாள் உலக எமோஜி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. எமோஜிக்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், பரவலாக எமோஜிக்கள் பயன்படுத்தப்படுவதைக் கொண்டாடும் விதமாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
ஜப்பான் புகுஷிமா அணுமின்நிலைய கழிவுநீரை கடலில் கலக்க ஐ.நா. அனுமதி; சீனா எதிர்ப்பு
ஜப்பான் நாட்டில் உள்ள புகுஷிமா அணுமின் நிலையம், சுனாமியால் பாதிக்கப்பட்டது. அந்த அணுமின் நிலையத்தில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க கழிவுநீரை, பசிபிக் பெருங்கடலில் வெளியிடுவதற்கான ஜப்பானின் திட்டத்திற்கு, ஐநா சபை ஒப்புதல் அளித்துள்ளது.
ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கவிருக்கும் ஜப்பான்
மொபைல் இயங்குதளங்களுக்கான சந்தையில் ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய இரு நிறுவனங்களே போட்டியின்றி ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
சிரிப்பை கற்றுக்கொள்வதற்கு கோச்சிங் எடுக்கும் ஜப்பானியர்கள்
கொரோனா பரவலினால் முகக்கவசம் அணியும் பழக்கம் அதிகரித்துவிட்ட நிலையில், எப்படி சிரிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள ஜப்பானியர்கள் கோச்சிங் எடுக்க ஆரம்பித்துள்ளனர்.
செயற்கைகோள் மூலம் சூரிய ஒளி மின்சாரம்.. புதிய சோதனை முயற்சியில் ஜப்பான்!
பூமியில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் செயல்முறையை பலநாடுகள் பின்பற்ற வருகின்றன. ஆனால், ஜப்பான் இதன் அடுத்த கட்டத்தை சோதனை செய்யவிருக்கிறது.
வெளிநாடு பயணங்களை மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழகம் திரும்புகிறார்
தமிழ்நாடு மாநிலம் சென்னையில் 2024ம்ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கவுள்ளது.
இந்தியாவின் UPI சேவையால் அசந்து போன ஜப்பான் அமைச்சர்
ஜப்பானிய டிஜிட்டல் அமைச்சர் கோனா தாரோ சமீபத்தில் இந்தியா வந்திருந்தார்.
ஜப்பானின் 6 நிறுவனங்களோடு தமிழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றுள்ளார்.
உலகில் மிகவும் விலையுயர்ந்த ஐஸ்கிரீம் வகைகளின் பட்டியல்!
புகழ்பெற்ற ஜப்பானிய ஐஸ்கிரீம் பிராண்டான செல்லாடோ, 873,400 ஜப்பானிய யென் (சுமார் ரூ. 5.2 லட்சம்)க்கு விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இருப்பினும், இதைவிட விலை உயர்ந்த ஐஸ்கிரீம்கள் உள்ளன.
சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தினார் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு தொழில்துறைக்காக முதலீடுகளை ஈர்க்கவும், அடுத்தாண்டு சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடுக்கு தொழில் நிறுவனங்களின் அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு செல்லும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு அரசானது தொழில்துறைக்காக வெளிநாடு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
"சீன எதிர்ப்புப் பட்டறை": ஜி7 மாநாட்டிற்கு சீனா கடும் எதிர்ப்பு
அரசு ஆதரவு பெற்ற சீன ஊடகமான 'குளோபல் டைம்ஸ்' ஜி7 மாநாட்டை "சீன எதிர்ப்புப் பட்டறை" என்று இன்று(மே-22) விமர்சித்துள்ளது.
பிரதமர் மோடி, ரிஷி சுனக் சந்திப்பு: ஜப்பானில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய தலைவர்கள்
ஹிரோஷிமாவில் இன்று(மே-21) நடைபெற்ற ஜி-7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியும், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கும் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினர்.
உக்ரைனுக்கு $375 மில்லியன் மதிப்பிலான புதிய இராணுவ உதவியை வழங்க இருக்கிறது அமெரிக்கா
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
'நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்': சீனாவை சாடிய குவாட் தலைவர்கள்
ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்த குவாட் குழுவின் உச்சிமாநாடு நேற்று(மே 21) ஹிரோஷிமாவில் நடந்தது.
UPI சேவையில் இணையும் ஜப்பான்?
இந்தியாவின் கட்டண சேவை அமைப்பான யுபிஐ சேவையுடன் இணைவது குறித்து யோசனை செய்து வருவதாகத் தெரிவித்திருக்கிறார் ஜப்பானின் தொழில்நுட்ப அமைச்சரான கோனோ தாரோ.
சர்வதேச அருங்காட்சியக தினம்: உலகம் முழுவதும் உள்ள சில வித்தியாசமான அருங்காட்சியகங்கள்
உலகம் முழுவதிலும் பழங்கால பொருட்கள், பொக்கிஷங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்துவது வழக்கம்.
ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்தார் ஜோ பைடன்: குவாட் உச்சி மாநாடு ரத்து செய்யப்பட்டது
அமெரிக்க கடன் நெருக்கடி பேச்சு வார்த்தை காரணமாக ஜோ பைடன் தனது ஆஸ்திரேலிய பயணத்தை நேற்று(மே-16) ரத்து செய்தார்.
மே 23ம் தேதி வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஜப்பான் நாட்டினை சேர்ந்த MITSUBISHI ELECTRIC நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
சென்னையில் புதிய ஏசி தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் நிறுவனம்.. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!
இந்தியாவில் தங்களுடை முதல் ஏசி தொழிற்சாலையை சென்னையில் அமைக்கவிருக்கிறது ஜப்பானைச் சேர்ந்த மின்சாதன தயாரிப்பு நிறுவனமான மிட்சுபிஷி எலெக்ட்ரிக்.
போர்க்களமாக மாறி இருக்கும் சூடானில் இருந்து மக்களை வெளியேற்றிய ஜப்பான்
போர்க்களமாக மாறி இருக்கும் சூடானில் இருந்து குழந்தைகள் உட்பட 45 பேரை ஜப்பான் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளது என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வடகொரியாவுக்கு பதிலடி: தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் இணைந்து நடத்தும் ஏவுகணை பயிற்சிகள்
ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், வட கொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுப்பதற்கும், தென் கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து கூட்டு கடற்படை ஏவுகணை பாதுகாப்பு பயிற்சிகளை திங்களன்று(ஏப் 17) நடத்தியது.
ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6ஆக பதிவு
ரிக்டர் அளவுகோலில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஜப்பானின் இசு தீவுகளை வெள்ளிக்கிழமை தாக்கியது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்(யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது.
இந்திய-ஜப்பான் உச்சிமாநாடு: டெல்லிக்கு வந்திருக்கும் ஜப்பான் பிரதமர்
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று(மார் 20) புது டெல்லி வந்தடைந்தார். மேலும், அவர் இன்று(மார் 20) பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார்.
தென் கொரியா மற்றும் ஜப்பான் பிரதமர்கள் சந்திப்பு: அமெரிக்கா பாராட்டு
ஜப்பான் மற்றும் தென் கொரியாவின் பிரதமர்கள் வியாழன் அன்று நடந்த கூட்டத்தில் சந்தித்து கொண்டனர். மேலும், பல ஆண்டுகாலமாக தொடரும் இந்த பகைமையை இனி தொடர போவதில்லை என்று இரு நாட்டு தலைவர்களும் உறுதியளித்துள்ளனர்.
ஜப்பானிய பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட விவகாரம்: 4 பேர் கைது
ஹோலி பண்டிகை அன்று ஜப்பானிய பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட விவகாரம் தொடர்பாக, ஒரு சிறார் உட்பட மூன்று இளைஞர்களை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
ஹோலி பண்டிகை: ஜப்பானிய பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்ட டெல்லி இளைஞர்கள்
இந்தியாவில் ஹோலி கொண்டாட்டத்தின் போது 22 வயதான ஜப்பானிய பெண்மணி ஒரு குழுவினரால் துன்புறுத்தப்பட்டதாக மணிகண்ட்ரோல் தெரிவித்துள்ளது.
வைரல் வீடியோ: நீல வானமாக மாறிய பூமி: ஜப்பான் இப்படி தான் இருக்குமா
பூமியே நீல வானமாக மாறிவிட்டதோ என்று நம்மை சந்தேகிக்க வைக்கும் ஒரு அழகான நீல வனத்தின் வீடியோவை IAS அதிகாரி ஹரி சந்தனா பகிர்ந்துள்ளார்.
குவாட் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம்
குவாட் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் இன்று(மார் 3) புது டெல்லியில் வைத்து நடைபெற்றது.
ஜப்பானில் பரவிவரும் வார இறுதி திருமணங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
தற்போது இருக்கும், மில்லினியல்கள், நவநாகரீக உறவு மற்றும் டேட்டிங் என பல உறவுமுறை சொற்களை பயன்படுத்தி கேள்விப்பட்டிருப்பீர்கள்.
7,000 அறியப்படாத தீவுகளைக் கண்டுபிடித்த ஜப்பான்
ஜப்பானில் 1987ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஆய்வுக்குப் பிறகு கிட்டத்தட்ட 7,000 அறியப்படாத தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்ற அறிக்கை வெளியாகி உள்ளது.
ஜப்பானிற்குள் இறங்கிய வட கொரியாவின் ஏவுகணை: என்ன நடக்கிறது
வடகொரியாவிலிருந்து ஏவப்பட்ட சந்தேகத்திற்கிடமான பாலிஸ்டிக் ஏவுகணை ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் தரையிறங்கி இருக்கலாம் என்று இன்று(பிப் 18) ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.
உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய ஜப்பானிய கருத்துக்கள்
ஜப்பானிய மக்கள், சுறுசுறுப்பிற்கும், நிறைவான வாழ்க்கைக்கும் பெயர் போனவர்கள் என அறியப்படுகிறார்கள். அவர்கள் வாழ்க்கை முறை, தத்துவ சிந்தனைகளால் நிறைந்தது. அதை நடைமுறை படுத்தியும் வருகிறார்கள். இந்த தத்துவங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழ உதவும்.
ஜப்பான் தீவு முழுவதும் சூழ்ந்த ஆயிரக்கணக்கான காகங்கள்-வைரலாகும் வீடியோ
ஜப்பான் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள ஹோன்சூ தீவில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூட்டம் கூட்டமாக ஒரே நேரத்தில் சூழ்ந்த விசித்திர சம்பவம் ஒன்று அண்மையில் அரங்கேறியுள்ளது.
ஜப்பானில் சுற்றுலா செல்லவிருக்கிறீர்களா? மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்!
ஜப்பான் நாடும், நாட்டு மக்களும், தங்கள் கலாச்சாரத்திற்கும், பாரம்பரியத்துக்கும் முக்கியத்துவம் தருபவர்கள். அதனால் அந்நாட்டிற்கு நீங்கள் சுற்றுலா செல்வதாக இருந்தால், நீங்கள் செய்ய கூடாதவை இதோ:
RRR புதிய சாதனை: ஜப்பான் திரையரங்குளில் 100 நாட்கள் தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது
உலகெங்கும் வெற்றிகளை குவித்த வண்ணம் இருக்கிறது RRR திரைப்படம்.
கிராமங்களுக்கு இடம்பெயர்ந்தால் உதவி தொகை: இது என்னப்பா புதுசா இருக்கு?
டோக்கியோவில் இருந்து கிராமப்புறங்களில் குடியேறுபவர்களுக்கு ஜப்பான் அரசு உதவி தொகை வழங்கி வருகிறது.
நாயாக மாற 12.18 லட்சம் செலவு செய்த ஜப்பானியர் - நடந்தது என்ன?
மனிதன் நாயாக மாறியுள்ளார் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? அப்படி ஒரு சம்பவம் ஜப்பானில் நடந்துள்ளது.
கடல், மணல், பனி மூன்றும் சங்கமிக்கும் ஒரு சொர்க்கம்!
சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கும் கடல், மணல், பனி மூன்றும் சங்கமிக்கும் இந்த சொர்க்க பூமியைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?