NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / நாயாக மாற 12.18 லட்சம் செலவு செய்த ஜப்பானியர் - நடந்தது என்ன?
    உலகம்

    நாயாக மாற 12.18 லட்சம் செலவு செய்த ஜப்பானியர் - நடந்தது என்ன?

    நாயாக மாற 12.18 லட்சம் செலவு செய்த ஜப்பானியர் - நடந்தது என்ன?
    எழுதியவர் Nivetha P
    Dec 30, 2022, 02:32 pm 1 நிமிட வாசிப்பு
    நாயாக மாற 12.18 லட்சம் செலவு செய்த ஜப்பானியர் - நடந்தது என்ன?
    நாய் சூட் அணிந்து 'கோலி' நாய் போல் காட்சியளிக்கும் டோகோ

    மனிதன் நாயாக மாறியுள்ளார் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? அப்படி ஒரு சம்பவம் ஜப்பானில் நடந்துள்ளது. ஜப்பானில் யூடியூபர் என அடையாளம் காணப்படும் டோகோ என்பவர் தனது சிறு வயதில் இருந்தே ஒரு விலங்காக மாற வேண்டும் என்ற கனவில் இருந்துள்ளார். இதற்காக அவர் அவ்வப்போது தான் வளர்க்கும் நாய்போலவே நடந்து கொள்வாராம். இதன் அடுத்த கட்டமாக அவர், தான் நாயை போலவே காட்சியளிக்க நாய் வடிவிலான உடையை தயாரித்து அணிய முடிவு செய்து, செப்பெட் என்னும் தொழில் நிறுவனத்தை அணுகி தனக்கு நாயை போன்ற உடையை தயாரித்து கொடுக்குமாறு கேட்டு வாங்கியுள்ளார். இது குறித்து அந்நிறுவனம் கூறுகையில், "தனிநபரின் வேண்டுகோளுக்கு இணங்க நாங்கள் நாய் சூட் ஒன்றினை தயார் செய்து கொடுத்துள்ளோம்.

    நாயாக மாறிய மனிதர்!

    【制作事例 追加】
    犬 造型スーツ

    個人の方からのご依頼で、犬の造型スーツを制作しました。
    コリー犬をモデルにしており、本物の犬と同様に四足歩行のリアルな犬の姿を再現しております🐕

    詳細はこちら:https://t.co/0gPoaSb6yn#犬 #Dog #着ぐるみ#特殊造型 #特殊造形 pic.twitter.com/p9072G2846

    — 特殊造型ゼペット (@zeppetJP) April 11, 2022

    நாயைப் போல இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்

    ஒரு 'கோலி' நாயை போல, நான்கு கால்களில் நடந்து செல்வது போன்ற தோற்றத்தை இந்த உடை அளிக்கும்" என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக டோகோ ரூ.12.18 லட்சம் செலவு செய்துள்ளார். இந்த நாய் உடையினை அவர் அவ்வப்பொழுது அணிந்து, நாயை போலவே நடப்பது, சாப்பிடுவது, விளையாடுவது, போன்ற செயல்களை மேற்கொண்டு வீடியோ எடுத்து பதிவு செய்து வந்துள்ளார். இது குறித்து டோகோ கூறுகையில், "நான் இவ்வாறு வீடியோ பதிவு செய்வதை கண்டு எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆச்சர்யத்துடன், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். எனினும் நான் நாயாக மாற நினைக்கும் எண்ணத்தை மிக அரிதாகவே எனது நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வேன். ஏனெனில், அவர்கள் என்னை விசித்திரமானவன் என்று நினைத்து ஒதுங்கி விடுவார்களோ என்று பயப்படுகிறேன்" என்று கூறியுள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    உலக செய்திகள்
    டிரெண்டிங்
    ஜப்பான்
    வைரல் செய்தி

    சமீபத்திய

    19 திரையரங்குகளில் வெளியீடு: சிங்கப்பூரில் சாதனை படைத்த சிம்புவின் 'பத்து தல' திரைப்படம் திரையரங்குகள்
    காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலம் தேறி வருவதாக அறிக்கை காங்கிரஸ்
    ராகுல் காந்தியை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கும் லலித் மோடி இந்தியா
    சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : யார் பெஸ்ட்? ஐபிஎல்

    உலக செய்திகள்

    ராகுல் காந்தியின் தகுதி நீக்க விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மனி இந்தியா
    மீண்டும் அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வடகொரியா வட கொரியா
    இதுவே காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கான கடைசி வாய்ப்பு: ஐ.நா.வின் காலநிலை அறிக்கை உலகம்
    குறைந்த விலைக்கு விற்கப்பட்ட கிரெடிட் சூயிஸ் நிறுவனம்: என்ன சொல்கிறார் உதய் கோடக் உலகம்

    டிரெண்டிங்

    டிவிட்டரில் அதிக ஃபாலோயர்: ஒபாமாவை பின்னுக்குத் தள்ளிய எலான் மஸ்க் ட்விட்டர்
    உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல் செய்த வாரிசு; அதிக வசூல் செய்த விஜய் படம் என சாதனை விஜய்
    ட்ரெண்டிங் வீடியோ: ஐந்து மில்லியன் வியூஸ்களை கடந்த 'தசரா' படத்தின் டீஸர் படத்தின் டீசர்
    தளபதி 67ல் விஜய்க்கு வில்லனாகும் சிம்பு: லோகேஷின் பேச்சால் குழம்பி போன ரசிகர்கள் லோகேஷ் கனகராஜ்

    ஜப்பான்

    ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6ஆக பதிவு உலகம்
    இந்திய-ஜப்பான் உச்சிமாநாடு: டெல்லிக்கு வந்திருக்கும் ஜப்பான் பிரதமர் இந்தியா
    தென் கொரியா மற்றும் ஜப்பான் பிரதமர்கள் சந்திப்பு: அமெரிக்கா பாராட்டு தென் கொரியா
    ஜப்பானிய பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட விவகாரம்: 4 பேர் கைது இந்தியா

    வைரல் செய்தி

    'Iron Man' திரைப்பட நாயகன் ராபர்ட் டௌனி ஜூனியர் சாப்பிட்ட சுவிங்கம் ஏலம்! பொழுதுபோக்கு
    சினிமாவில் இருக்கும் ஊதிய வேறுபாடு குறித்து தெரிவித்த சமந்தா சமந்தா ரூத் பிரபு
    கடலூரில் ஆன்லைனில் வாங்கிய பொருளை தீயிட்டு கொளுத்திய பரபரப்பு சம்பவம் கடலூர்
    சமந்தாவின் மாஜி கணவர், பொன்னியின் செல்வன் நடிகையுடன் காதலா? வைரலாகும் புகைப்படங்கள் சமந்தா ரூத் பிரபு

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023