NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / உலகில் மிகவும் விலையுயர்ந்த ஐஸ்கிரீம் வகைகளின் பட்டியல்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலகில் மிகவும் விலையுயர்ந்த ஐஸ்கிரீம் வகைகளின் பட்டியல்!
    விலையுயர்ந்த ஐஸ்கிரீம்

    உலகில் மிகவும் விலையுயர்ந்த ஐஸ்கிரீம் வகைகளின் பட்டியல்!

    எழுதியவர் Arul Jothe
    May 27, 2023
    10:08 am

    செய்தி முன்னோட்டம்

    புகழ்பெற்ற ஜப்பானிய ஐஸ்கிரீம் பிராண்டான செல்லாடோ, 873,400 ஜப்பானிய யென் (சுமார் ரூ. 5.2 லட்சம்)க்கு விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இருப்பினும், இதைவிட விலை உயர்ந்த ஐஸ்கிரீம்கள் உள்ளன.

    ஃப்ரரோசன் ஹாட் சாக்லேட் ரூ. 21 லட்சம்: 2007 ஆம் ஆண்டில், Frrrozen Haute சாக்லேட் 'கின்னஸ் புத்தகத்தில்' உலகின் மிக விலையுயர்ந்த இனிப்பு வகைக்காக (ஐஸ்கிரீம் அல்ல) இடம் பெற்றது. இதன் விலை $25,000 ஆகும். இது 28 வகைக் கோகோக்களின் கலவையைக் கொண்டுள்ளது.

    த்ரீ ட்வின்ஸ் அப்சர்டிட்டி சண்டே ரூ. 49 லட்சம்: 2005 இல் தயாரிக்கப்பட்ட, கலிஃபோர்னியாவின் த்ரீ ட்வின்ஸ் அப்சர்டிட்டி சண்டே $60,000 (சுமார் 49.7 லட்சம்) விலைக்கு தரப்படுகிறது.

    Ice cream

    விலையுயர்ந்த ஐஸ்கிரீம் வகைகள்

    மிஸ்டர் பீஸ்ட் ஐஸ்கிரீம் சண்டே ரூ. 83 லட்சம்: 100,000 டாலர்கள் (சுமார் ரூ. 82.8 லட்சம்) விலைக்கு விற்கப்படும் இந்த ஐஸ்கிரீமின் பின்னணியில் இருப்பவர் மிஸ்டர் பீஸ்ட் என்று அழைக்கப்படும் யூடியூபர் ஜிம்மி டொனால்ட்சன். அவர் இந்த ஐஸ்கிரீமில் தென் அமெரிக்காவின் விலையுயர்ந்த சாக்லேட் மற்றும் பல $100 மதிப்புமிக்க ஐஸ்கிரீம்களை தயாரிக்கப் பயன்படுத்துகிறார்.

    ஸ்ட்ராபெர்ரி அர்னாட் ரூ. 11.6 கோடி: ஸ்ட்ராபெர்ரி அர்னாட் என்று அழைக்கப்படும் இதன் விலை ரூ. 11.6 கோடி ஆகும். ஸ்ட்ராபெர்ரி அர்னாட் ஐஸ்கிரீமில் விலையுயர்ந்த ஸ்ட்ராபெர்ரிகள், வெண்ணிலா கிரீம் மற்றும் ஓபோர்டோ சாஸ் போன்ற பல பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜப்பான்

    சமீபத்திய

    வாகனங்களில் ஜெமினி ஏஐ இணைக்கப்படும் உலகின் முதல் கார் நிறுவனமானது வால்வோ; வெளியானது அறிவிப்பு ஆட்டோமொபைல்
    ரயில் படிக்கெட்டில் பயணம் செய்தால் இனி ரூ.1000 அபராதம்: தெற்கு ரயில்வே எச்சரிக்கை தெற்கு ரயில்வே
    கூகுள் மீட்டில் ஏஐ லைவ் ஆடியோ மொழிபெயர்ப்பு வசதி அறிமுகம் செய்தது கூகுள் நிறுவனம் கூகுள்
    Nike திடீர் விலை உயர்வை அறிவித்துள்ளது: எந்த பொருட்கள் விலை உயர்ந்துள்ளது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்  வர்த்தகம்

    ஜப்பான்

    கடல், மணல், பனி மூன்றும் சங்கமிக்கும் ஒரு சொர்க்கம்! ஜப்பான் கடல்
    நாயாக மாற 12.18 லட்சம் செலவு செய்த ஜப்பானியர் - நடந்தது என்ன? உலக செய்திகள்
    கிராமங்களுக்கு இடம்பெயர்ந்தால் உதவி தொகை: இது என்னப்பா புதுசா இருக்கு? உலகம்
    RRR புதிய சாதனை: ஜப்பான் திரையரங்குளில் 100 நாட்கள் தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது திரையரங்குகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025