NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / வடகொரியாவுக்கு பதிலடி: தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் இணைந்து நடத்தும் ஏவுகணை பயிற்சிகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    வடகொரியாவுக்கு பதிலடி: தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் இணைந்து நடத்தும் ஏவுகணை பயிற்சிகள்
    கடந்த வெள்ளிக்கிழமை புதிய திட-எரிபொருள் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா சோதித்தது.

    வடகொரியாவுக்கு பதிலடி: தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் இணைந்து நடத்தும் ஏவுகணை பயிற்சிகள்

    எழுதியவர் Sindhuja SM
    Apr 17, 2023
    05:35 pm

    செய்தி முன்னோட்டம்

    ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், வட கொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுப்பதற்கும், தென் கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து கூட்டு கடற்படை ஏவுகணை பாதுகாப்பு பயிற்சிகளை திங்களன்று(ஏப் 17) நடத்தியது.

    இராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க, வழக்கமான ஏவுகணை பாதுகாப்பு மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சிகளை நடத்துவதற்கு வாஷிங்டனில் நடந்த பேச்சுவார்த்தையில் மூன்று நாடுகளும் ஒப்புக்கொண்டன.

    தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக வடகொரியா சமீபகாலமாக தன் ஏவுகணை சோதனையை அதிகரித்துள்ளது.

    கடந்த வெள்ளிக்கிழமை புதிய திட-எரிபொருள் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா சோதித்தது.

    details

    "முத்தரப்பு பாதுகாப்பையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் முயற்சி"

    தென் கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும் ராணுவ பயிற்சிகள் தங்கள் நாட்டிற்கு எதிராக நடத்தப்படும் சதி என்று வடகொரியா சமீபத்தில் கூறி இருந்தது.

    தென் கொரியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான சர்வதேச கடற்பகுதியில் திங்கட்கிழமை நடத்தப்பட்ட பயிற்சிகளில் தென் கொரியாவின் 7,600 டன் எடையுள்ள ஏஜிஸ் அழிப்பான் யுல்கோக் யி I, அமெரிக்க வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பான் பென்ஃபோல்ட் மற்றும் ஜப்பானின் அடாகோ அழிப்பான் ஆகியவை சோதிக்கப்பட்டன.

    "வட கொரியாவின் அதிகரித்து வரும் அணு மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு எதிராக முத்தரப்பு பாதுகாப்பையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த இது ஒரு வாய்ப்பு" என்று தென் கொரிய கப்பலின் கேப்டன் கிம் கி-யங் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    வட கொரியா
    தென் கொரியா
    ஜப்பான்

    சமீபத்திய

    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை
    13 வருட கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து விடைபெறும் கிளென் மேக்ஸ்வெல்: ODIகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

    உலகம்

    பிலிப்பைன்ஸ் கப்பலில் தீ விபத்து: ஒரு குழந்தை உட்பட 31 பேர் பலி பிலிப்பைன்ஸ்
    டொனால்டு டிரம்ப் கைது செய்யப்படுவாரா: அடுத்து என்ன நடக்கும் அமெரிக்கா
    இன்று முட்டாள்கள் தினம்; அது ஏன் என தெரியுமா? வைரல் செய்தி
    உலகம் முழுவதும் உண்ணப்படும் சில விசித்திரமான உணவுகள் உணவு குறிப்புகள்

    வட கொரியா

    ராணுவ நிகழ்ச்சிக்கு மகளை அழைத்து வந்த வடகொரிய அதிபர் உலகம்
    ஜப்பானிற்குள் இறங்கிய வட கொரியாவின் ஏவுகணை: என்ன நடக்கிறது உலகம்
    மீண்டும் ஒரு ஏவுகணையை ஏவிய வடகொரியா அமெரிக்கா
    பசிபிக் பெருங்கடல் அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு சொந்தமல்ல: வட கொரியா அமெரிக்கா

    தென் கொரியா

    தம்பதியருக்கான மருத்துவ காப்பீடு ஒரே-பாலின தம்பதியருக்கும் வழங்கப்பட வேண்டும் உலகம்
    1000 நாய்களை பட்டினி போட்டு கொன்ற தென் கொரிய ஆசாமி உலக செய்திகள்
    தென் கொரியா மற்றும் ஜப்பான் பிரதமர்கள் சந்திப்பு: அமெரிக்கா பாராட்டு வட கொரியா
    சுனாமியை உருவாக்கக்கூடிய ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல்: வடகொரியா சோதனை வட கொரியா

    ஜப்பான்

    கடல், மணல், பனி மூன்றும் சங்கமிக்கும் ஒரு சொர்க்கம்! ஜப்பான் கடல்
    நாயாக மாற 12.18 லட்சம் செலவு செய்த ஜப்பானியர் - நடந்தது என்ன? உலக செய்திகள்
    கிராமங்களுக்கு இடம்பெயர்ந்தால் உதவி தொகை: இது என்னப்பா புதுசா இருக்கு? உலகம்
    RRR புதிய சாதனை: ஜப்பான் திரையரங்குளில் 100 நாட்கள் தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது திரையரங்குகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025