சுனாமி: செய்தி
அமெரிக்காவின் ஹவாய் தீவை தாக்கியது சுனாமி அலை; 10 அடி வரை அலைகள் உருவாகலாம் என எச்சரிக்கை
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் புதன்கிழமை (ஜூலை 30) அதிகாலை 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து ஹவாய் மற்றும் பல பசிபிக் பகுதிகள் மிகுந்த எச்சரிக்கையில் உள்ளன.
ரஷ்யாவில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி தாக்குதல்; பசிபிக் பிராந்தியம் முழுவதும் அலெர்ட்
புதன்கிழமை (ஜூலை 30) ரஷ்யாவின் தூர கிழக்கு பகுதியான கம்சட்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அலாஸ்கா தீபகற்பத்தில் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது
புதன்கிழமை அலாஸ்கா தீபகற்பத்தில் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டது.
பூகம்பங்கள், சுனாமிகள் தாக்குவதற்கு முன்பே கண்டறியும் தீர்வை உருவாக்கியுள்ளது ஜப்பான்
அடிக்கடி பேரழிவு தரும் பூகம்பங்களால் பாதிக்கப்படும் நாடான ஜப்பான், தனது குடிமக்களைப் பாதுகாக்க ஒரு புதுமையான தீர்வை உருவாக்கியுள்ளது.
கிரீஸில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
கிரேக்க தீவான கிரீட் அருகே வியாழக்கிழமை அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவி இயக்கவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
3 லட்சம் மக்களின் இறப்பு காரணமாகப் போகும் மெகா நிலநடுக்கம்; ஜப்பான் பகீர் ரிப்போர்ட்
ஜப்பான் அரசாங்கம் அதன் பசிபிக் கடற்கரையில் ரிக்டர் 9 அளவிற்கு மெகா நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்து ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பசிபிக் தீவு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை வெளியீடு
டோங்காவில் 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அருகிலுள்ள கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை வெளியீடு
ஜப்பானில் உள்ள கியூஷு தீவில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 7.1 ரிக்டர் அளவில் மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.