ராஜ்நாத் சிங்: செய்தி

'தொடர்ச்சியான உரையாடலின் சக்தி': சீனாவுடனான எல்லை பேச்சுவார்த்தை குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து

ஏப்ரல் 2020 இல் சீன ஊடுருவல்களுடன் தொடங்கிய 54 மாத கால இராணுவ மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) வழியாக துருப்புக்களை வெளியேற்ற இந்தியாவும், சீனாவும் இந்த வாரம் ஒப்புக்கொண்டன.

ஐஎம்எப்பை விட அதிகமாவே கொடுத்திருப்போம்; பாகிஸ்தானை கிண்டல் செய்த ராஜ்நாத் சிங்

இந்தியாவுடன் நட்புறவைப் பேணியிருந்தால், சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐஎம்எப்) கோருவதை விட, பாகிஸ்தானுக்கு இந்தியா அதிக நிதியை வழங்கியிருக்கும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) அண்டை நாடான பாகிஸ்தானை கிண்டல் செய்தார்.

29 Aug 2024

இந்தியா

இந்தியாவின் இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் அமைச்சர் ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், விசாகப்பட்டினத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) நடைபெறும் நிகழ்வில், உயர் கடற்படை அதிகாரிகள் முன்னிலையில் இந்தியாவின் இரண்டாவது அணுசக்தியால் இயங்கும் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலான (SSBN), எஸ்-3 எனப்படும் ஐஎன்எஸ் அரிகாட்டை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.

24 Aug 2024

இந்தியா

இந்தியாவுக்கான $52.8 மில்லியன் மதிப்புள்ள நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கருவி விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்

அமெரிக்கா, இந்தியாவுக்கான $52.8 மில்லியன் மதிப்புள்ள நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கருவிகளின் விற்பனையை அங்கீகரித்துள்ளது.

19 Aug 2024

சென்னை

இந்திய கடலோர காவல்படை தலைவர் ராகேஷ் பால் மாரடைப்பால் காலமானார்

இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குனர் ராகேஷ் பால் மாரடைப்பு காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்தார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை லண்டனில் வைத்து புதன்கிழமை சந்தித்தார்.

"தீவிரவாதிகளை எதிர்த்து போரிடுங்கள், நாட்டு மக்களை காயப்படுத்த வேண்டாம்"- காஷ்மீரில் ராஜநாத் சிங்

ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தால் விசாரிப்பதற்காக அழைத்துச்செல்லப்பட்ட மூவர் உயிரிழந்ததை தொடர்ந்து, இந்தியர்களை காயப்படுத்தும் தவறை செய்யக்கூடாது என ராணுவத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் ராஜ்நாத் சிங்: பூஞ்ச் தாக்குதலை அடுத்து ராணுவ தளபதிகளுடன் பாதுகாப்பு ஆய்வு கூட்டம்

ஜம்மு காஷ்மீரின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்ய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி-பூஞ்ச் ​​செக்டார் பகுதிக்கு சென்றுள்ளார்.

மீட்பு பணிகளுக்கு கூடுதல் ஹெலிகாப்டர்கள் தேவை - ராஜ்நாத் சிங்குக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் 

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்தது.

20 Nov 2023

விபத்து

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோரின் நினைவாக நினைவுச்சின்னம் அமைப்பு

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு நேர்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவம் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் பயணித்தோர் என மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர்.

08 Nov 2023

இந்தியா

நவம்பர் 10ஆம் தேதி இந்தியா வருகிறார்கள் முக்கிய அமெரிக்க அமைச்சர்கள் 

ஐந்தாவது இந்திய-அமெரிக்க 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் நவம்பர் 10ஆம் தேதி இந்தியா வர உள்ளனர்.

சனாதன விவகாரம் - உதயநிதிக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

'நாங்கள் அமைதியை விரும்புபவர்கள் தான், ஆனால்' : சுதந்திர தின உரையில் பன்ச் வைத்த ராஜ்நாத் சிங்

இந்தியா எப்போதுமே அமைதியை விரும்பும் தேசமாக இருந்து வருகிறது என்றாலும் தீய நோக்கத்தோடு அணுகுபவர்களை வேடிக்கை பார்ப்போம் என்று அர்த்தமல்ல என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

நாட்டின் மரியாதையை காக்க, LOC கடக்க தயார்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

நேற்று, 'கார்கில் விஜய் திவாஸ்', கார்கில் போரின் 24-வது வெற்றி தினம் கொண்டாடப்பட்டது.

22 Jul 2023

பாஜக

மணிப்பூர் விவகாரம் - மத்திய அரசுக்கு எதிராக INDIA கூட்டணி கட்சிகள் போராட்டம் 

மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசினை கண்டித்து INDIA கூட்டணி கட்சிகள் நாளை மறுநாள்(ஜூலை.,24)போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன.

பிரான்ஸிடம் இருந்து 26 ரஃபேல் ஜெட் விமானங்களை வாங்க இந்தியா முடிவு 

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல்-எம் போர் விமானங்களை வாங்க பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் இன்று(ஜூலை 13) ஒப்புதல் அளித்துள்ளது.

26 Jun 2023

இந்தியா

'காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும்': பாதுகாப்புத்துறை அமைச்சர் 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்(POK) இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும் என்றும், பாகிஸ்தான் அரசு தொடர்ந்து PoK தங்களுடையது என்று கூறினாலும் எதையும் சாதிக்க முடியாது என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

21 Jun 2023

யோகா

9வது சர்வதேச யோகா தினத்தினை கொண்டாடிய ராஜ்நாத் சிங், திரௌபதி முர்மு 

சர்வதேச யோகா தினத்தினை கடந்த 2014ம்ஆண்டு முதன்முறையாக பிரதமர் மோடி அவர்கள் ஐநா.,வில் அறிமுகப்படுத்தினார்.

20 Jun 2023

பாஜக

ராஜ்நாத் சிங் சென்னை வருகை - பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை 

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று(ஜூன்.,20)சென்னைக்கு வருகை தரவுள்ளார்.

28 Apr 2023

இந்தியா

SCO பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்: ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார்

இந்தியா, ரஷ்யா, சீனா உட்பட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) மற்ற உறுப்பு நாடுகளுடைய பாதுகாப்பு அமைச்சர்கள் இன்று(ஏப் 28) புது டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பிராந்திய பாதுகாப்பு சவால்கள் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.