LOADING...

ஏவுகணை தாக்குதல்: செய்தி

06 Mar 2026
ஈரான்

கமேனியை வீழ்த்திய இஸ்ரேலிய தொழில்நுட்பத்தினை பயன்படுத்த இந்தியா திட்டம்?

பிப்ரவரி 28 அன்று ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனி மீதான தாக்குதலில் இஸ்ரேலின் 'புளூ ஸ்பாரோ' ஏவுகணை முக்கிய பங்காற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

06 Mar 2026
ஈரான்

"விண்வெளியிலிருந்து வந்த ஏவுகணை!" - கமேனியை வீழ்த்திய புளூ ஸ்பாரோ

பிப்ரவரி 28 அன்று ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட தாக்குதல், நவீனப் போர் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்துள்ளது.

06 Mar 2026
போர்

துபாயில் வசிக்கும் மக்களுக்கு ஏவுகணைத் தாக்குதல் எச்சரிக்கை; பீதியில் இந்தியர்கள்

மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகரமான துபாயில் வசிக்கும் மக்களின் செல்போன்களுக்கு இன்று அவசர கால ஏவுகணைத் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

05 Mar 2026
அமெரிக்கா

போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா 'டூம்ஸ்டே' ஏவுகணையை சோதித்துள்ளது; அது என்ன?

செவ்வாய்க்கிழமை இரவு கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளிப் படைத் தளத்திலிருந்து அமெரிக்கா தனது அணுசக்தித் திறன் கொண்ட மினிட்மேன் III கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் (ICBM) சோதனையை நடத்தியது.

03 Mar 2026
கடற்படை

மேற்கு ஆசிய போர்களில் 3 இந்திய கடற்படையினர் கொல்லப்பட்டனர், ஒருவர் காயம்

மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், மூன்று இந்திய மாலுமிகள் இறந்ததையும், மற்றொருவருக்கு காயம் ஏற்பட்டதையும் கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் (DGS) உறுதிப்படுத்தியுள்ளது.

17 Feb 2026
பிரான்ஸ்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்திய வருகை: ரஃபேல் முதல் AI வரை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளது

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், மூன்று நாள் அரசுமுறை பயணமாக திங்கள்கிழமை இரவு மும்பை வந்தடைந்தார்.

13 Feb 2026
ரஷ்யா

பாகிஸ்தானுக்கு பயம் காட்டும் S-400! ரூ.10,000 கோடியில் ஏவுகணைகளை அள்ளும் இந்தியா

இந்தியாவின் எல்லை பாதுகாப்பு மற்றும் வான்வழி தற்காப்பு திறனை மேம்படுத்தும் வகையில், ரஷ்யாவிடம் இருந்து 288 S-400 ஏவுகணைகளை வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் பச்சை கொடி காட்டியுள்ளது.

கிரீன்லாந்து வெறும் பனிப்பாறை அல்ல...புதையல் தீவு! ட்ரம்ப் குறிவைக்கும் 'கோல்டன் டோம்' மற்றும் கனிம சுரங்க உரிமைகள்

WEF 2026 மாநாட்டின் ஒரு பகுதியாக NATO பொதுச்செயலாளர் மார்க் ரூட்டேவை சந்தித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

09 Jan 2026
ரஷ்யா

ஒலியை விட 10 மடங்கு வேகம்! 'ஒரேஷ்னிக்' ஏவுகணையால் உக்ரைனை நிலைகுலையச் செய்த ரஷ்யா

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் இல்லம் மீது உக்ரைன் நடத்தியதாக கூறப்படும் ட்ரோன் தாக்குதலுக்குப் பதிலடியாக, உக்ரைனின் மூலோபாய இலக்குகள் மீது அதிநவீன 'ஒரேஷ்னிக்' (Oreshnik) ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.

25 Dec 2025
அணுசக்தி

அணுசக்தி நீர்மூழ்கி கப்பலில் இருந்து 3,500 கிமீ தூரம் செல்லக்கூடிய கே-4 ஏவுகணை சோதனை வெற்றி

அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் அரிகாட்டில் இருந்து இந்தியா தனது கே-4 பாலிஸ்டிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது.

24 Dec 2025
இந்தியா

இந்திய வான்வெளியில் புதிய கவசம்! 'ஆகாஷ்-என்ஜி' ஏவுகணை சோதனை வெற்றி

இந்தியாவின் வான் பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன 'ஆகாஷ்-என்ஜி' ஏவுகணையின் பயனர் மதிப்பீட்டு சோதனைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு புதிய ஏவுகணைகள் எதுவும் வழங்கப்படவில்லை, ஆதரவு மட்டுமே: அமெரிக்கா கொடுத்த ட்விஸ்ட்

பாகிஸ்தானுக்கு மிகவும் மேம்பட்ட AIM-120 வான்வழி ஏவுகணைகளை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகளை அமெரிக்கா மறுத்துள்ளது.

25 Sep 2025
இந்தியா

இந்தியா முதல் முறையாக ரயில் ஏவுதளத்திலிருந்து அக்னி-பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி

இந்தியா தனது அக்னி-பிரைம் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

04 Jul 2025
உக்ரைன்

550 ட்ரோன்கள், ஏவுகணைகள் என உக்ரைன் மீது மிகப்பெரிய வான்வழி தாக்குதல் ரஷ்யா

ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுத்ததிலிருந்து கியேவ் மிகப்பெரிய ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

24 Jun 2025
கத்தார்

'ஆபரேஷன் ஹெரால்ட்ஸ் ஆஃப் விக்டரி': கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்த ஈரான்

நேற்று இரவு கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. தோஹாவில் உள்ள அல்-உதெய்த் விமானத் தளத்தின் மீதான தாக்குதல், அமெரிக்கத் தாக்குதலுக்கு பதிலடி என கூறியது.

ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேலுடன் கை கோர்க்குமா அமெரிக்கா? இரண்டு வாரங்களுக்குள் முடிவெடுக்கப்படும் என அறிவிப்பு

இஸ்ரேல்-ஈரான் மோதல் எட்டாவது நாளில் நுழைந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரு நாடுகளும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசிக்கொண்டு சரமாரியாக தாக்கின.

19 Jun 2025
இஸ்ரேல்

இஸ்ரேலிய மருத்துவமனையை தாக்கிய ஈரானிய ஏவுகணை; டஜன் கணக்கானவர்கள் காயம்

வியாழக்கிழமை ஈரான், இஸ்ரேலை நோக்கி ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை வீசியதைத் தொடர்ந்து, பீர்ஷெபாவில் உள்ள இஸ்ரேலின் சொரோகா மருத்துவமனை "பரவலான சேதத்தை" சந்தித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

19 Jun 2025
இந்தியா

பிரம்மோஸை 3 மடங்கு விஞ்சும் இந்தியாவின் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை!

ப்ராஜெக்ட் விஷ்ணுவின் கீழ் அடுத்த தலைமுறை கப்பல் ஏவுகணையை சோதிக்கும் தருவாயில் இந்தியா உள்ளது.

18 Jun 2025
ஈரான்

இஸ்ரேல் மீது ஏவப்பட்ட ஈரானின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை பற்றிய அனைத்தும்

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தனது ஹைப்பர்சோனிக் ஏவுகணையான ஃபட்டா-1 ஐ இஸ்ரேலில் ஏவியதாக அறிவித்தது.

21 May 2025
அமெரிக்கா

175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன?

சீனா மற்றும் ரஷ்யாவால் ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்காவைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட 'கோல்டன் டோம்' எனப்படும் 175 பில்லியன் டாலர் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புக்கான திட்டங்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

தனது மூன்று விமானப்படை தளங்கள் மீது இந்தியா 'ஏவுகணை தாக்குதல்' நடத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு

சனிக்கிழமை அதிகாலையில், பாகிஸ்தான், தனது மூன்று விமானப்படை தளங்களை இந்திய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் குறிவைத்ததாக கூறியது.

3 இந்திய ராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் ஏவுகணை-ட்ரோன் தாக்குதல்

ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூர் ஆகிய இடங்களில் உள்ள ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இந்திய பாதுகாப்புப் படைகள் வியாழக்கிழமை முறியடித்தன.

பாக்., ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து ஜம்முவில் இருட்டடிப்பு; பஞ்சாப் மாவட்டத்திலும் இருட்டடிப்பு 

வியாழக்கிழமை இரவு, ஜம்முவில் உள்ள விமான ஓடுபாதை உட்பட பல இடங்கள் சர்வதேச எல்லையில் இருந்து ராக்கெட்டுகளால் தாக்கப்பட்டன.

08 May 2025
ரஷ்யா

 S-400 Sudharshan Chakra: பாகிஸ்தானின் நள்ளிரவு ட்ரோன்-ஏவுகணை தாக்குதலை இந்தியாவின் வான் பாதுகாப்பு எவ்வாறு முறியடித்தது?

ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான், இந்தியா மீது வான்வழி தாக்குதல் நடத்த முற்பட்டது.

08 May 2025
இந்தியா

பாகிஸ்தானின் வான்வழி ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்த இந்தியா

மே 7-8 தேதிகளில் வடக்கு மற்றும் மேற்கு இந்தியா முழுவதும் பல இராணுவ தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது.