கத்தார்: செய்தி

12 Feb 2024

சிறை

கத்தார் சிறையில் அடைக்கப்பட்ட 8 இந்திய கடற்படை வீரர்களை விடுவிப்பு 

கத்தாரில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 8 இந்திய கடற்படை வீரர்கள் விடுவிக்கப்பட்டதாக மத்திய அரசு இன்று (12 பிப்ரவரி) அதிகாலை அறிவித்தது.

03 Jan 2024

ஹமாஸ்

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் ஹமாஸ் துணைத் தலைவர் கொல்லப்பட்டார்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் செவ்வாய்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹமாஸ் துணைத் தலைவர் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பும், லெபனான் பாதுகாப்பு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களின் மரண தண்டனை குறைப்பு; அடுத்தது என்ன?

கத்தார் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி 8 முன்னாள் இந்திய வீரர்களுக்கு, கடந்த அக்டோபர் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

கத்தாரில் 8 முன்னாள் இந்திய வீரர்களின் மரண தண்டனை சிறைத் தண்டனையாக குறைப்பு- தகவல்

கத்தார் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி 8 முன்னாள் இந்திய வீரர்களுக்கு, அக்டோபர் மாதம் விதிக்கப்பட்ட மரண தண்டனை, தற்போது சிறை தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நாள் 82: அகதிகள் முகாம்களுக்குள்ளும் விரிவடைந்துள்ள இஸ்ரேலின் தாக்குதல்

தெற்கு காசாவில் தரைவழி தாக்குதலை நகர்ப்புற அகதிகள் முகாம்களுக்குள் விரிவு படுத்தியுள்ள இஸ்ரேல், மக்களை வெளியேற உத்தரவிட்டுள்ளது.

பணயக் கைதிகளை மீட்பதற்கான புதிய பேச்சுவார்த்தை- நெதன்யாகு தகவல்

காசாவில் ஹமாஸால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை மீட்பதற்கான புதிய பேச்சுவார்த்தைகள், கத்தார் மத்தியஸ்தத்தில் நடந்து வருவதாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிப்படுத்தினார்.

"ஹமாஸின் முடிவின் ஆரம்பம்"- போராளிகளை சரணடைய வலியுறுத்தும் இஸ்ரேல் பிரதமர்

ஹமாஸ் போராளிகளை ஆயுதங்களை கைவிடுமாறு வலியுறுத்திய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அந்த அமைப்பு அதன் முடிவை நெருங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

போர் தொடங்கியதிலிருந்து கடுமையான தாக்குதலில் ஈடுபடும் இஸ்ரேல்- கான் யூனிஸ் மக்கள் தகவல்

தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் மீது இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்திய நிலையில், இது போரின் மிகப்பெரிய தாக்குதல் என்று கான் யூனீஸ் மக்கள் கூறுகின்றனர்.

போர் மீண்டும் தொடங்கியதற்கு வருத்தம் தெரிவித்த கத்தார், போர் நிறுத்த பேச்சு வார்த்தைகள் நடைபெறுவதாக தகவல்

இஸ்ரேல் ஹமாசிடையே போர் மீண்டும் தொடங்கியதற்கு வருத்தம் தெரிவித்துள்ள கத்தார், மீண்டும் போர் நிறுத்தம் ஏற்பட பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது.

காசா போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க ஹமாஸ் முயற்சி

இஸ்ரேல் காசா இடையே அறிவிக்கப்பட்டுள்ள போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க, ஹமாஸ் விரும்புவதாக அக்குழுவிற்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க முடிவு

இஸ்ரேல் ஹமாஸிடையே அறிவிக்கப்பட்ட ஆறு நாட்கள் போர் நிறுத்தம் முடிவதற்கு சில நிமிடங்களே இருந்த நிலையில், போர் நிறுத்தத்தை மேலும் ஒரு நாள் நீட்டிக்க இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டதாக கத்தார் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் போர்- இறுதி நாள் போர் நிறுத்தத்தில் 16 பணய கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

இஸ்ரேல் மற்றும் ஹமாசிடையே 6வது நாள் போர் நிறுத்தத்தில், 16 பணய கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ள நிலையில், 30 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் சிலைகளில் இருந்து அந்நாடு விடுவித்தது.

இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தத்தை நீட்டிக்க, பேச்சுவார்த்தைகள் தீவிரம்

இஸ்ரேல்-ஹமாசிடையே போர் நிறுத்தத்தை நீட்டிக்க, இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யும் கத்தார் முன்னிலையில் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

நான்கு நாட்கள் போர் நிறுத்தத்தை நீட்டிக்க முயற்சிப்பதாக ஹமாஸ் தகவல்

கடந்த 7 வாரங்களாக நடைபெற்று வந்த, இஸ்ரேல்- ஹமாஸ் போரில், ஒப்பந்தத்தின்படி நான்கு நாள் போர் நிறுத்தம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தொடங்கியது. இதனை, நீட்டிக்க முயற்சிப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நான்கு நாள் போர் நிறுத்தம் தொடங்கியது

கிட்டத்தட்ட கடந்த 7 வாரங்களாக நடைபெற்று வரும், இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரில், திட்டமிட்டபடி நான்கு நாள் போர் நிறுத்தம் தற்போது தொடங்கியது.

24 Nov 2023

இந்தியா

முன்னாள் கடற்படை வீரர்களின் மரண தண்டனைக்கு எதிரான இந்தியாவின் மேல்முறையீட்டை கத்தார் ஏற்றது

உளவு பார்த்த குற்றத்திற்காக 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிரான, இந்தியாவின் மேல்முறையீட்டு மனுவை கத்தார் நீதிமன்றம் ஏற்றது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் இடைநிறுத்த பேச்சுவார்த்தை வெற்றி: 50 பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புதல்

பல நாட்களாக நீடித்து வந்த இஸ்ரேல்-ஹமாஸ் போரில் மிகப்பெரும் திருப்புமுனையாக, இஸ்ரேலும், ஹமாஸும் நான்கு நாள் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர்.

09 Nov 2023

கடற்படை

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 கடற்படை வீரர்கள் வழக்கில் இந்தியா மேல்முறையீடு

அறியப்படாத காரணங்களுக்காக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட எட்டு கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிராக கத்தார் அதிகாரிகளிடம் இந்தியா மேல்முறையீடு செய்துள்ளது.

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பத்தினரை சந்தித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர்

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பத்தினரை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

உளவு பார்த்ததாக 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்தது கத்தார்

உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட எட்டு இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு, கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.