NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை தரும் புதிய தடுப்பூசி
    அடுத்த செய்திக் கட்டுரை
    தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை தரும் புதிய தடுப்பூசி
    தோல் புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக அமையும் தடுப்பூசி

    தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை தரும் புதிய தடுப்பூசி

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 26, 2024
    06:16 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரிட்டிஷ் நோயாளிகள் மெலனோமாவுக்கான தனிப்பயனாக்கப்பட்ட எம்ஆர்என்ஏ தடுப்பூசி மூலம் பரிசோதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    இது வெற்றி பெறுமெனில், தோல் புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக அமையும். மாடர்னா மற்றும் எம்எஸ்டியால் உருவாக்கப்பட்ட இந்த தனிப்பயனாக்கப்பட்ட ஊசி, ஒவ்வொரு நோயாளிக்கும் வாரங்களுக்குள் தனிப்பயணக்க முறையில் உருவாக்க முடியும்.

    தி மெட்ரோவின் கூற்றுப்படி, ஆரம்பகால சோதனைகள் மெலனோமா (சரும புற்றுநோய்) மீண்டும் வருவதை இந்த மருந்து செலுத்துவதன் மூலம் குறிப்பிடத்தக்க வகையில் குறைக்கலாம்.

    இந்த புதிய தடுப்பூசி புற்றுநோய் செல்களை குறிவைத்து அழிக்க, உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை அறிவுறுத்துவதன் மூலம் செயல்படுகிறது.

    இந்த புதுமையான சிகிச்சையானது நுரையீரல், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரக புற்றுநோய்களுக்கு எதிராகவும் செயல்படக்கூடிய திறன் கொண்ட UCLH இறுதி கட்ட சோதனைகளுக்கு உட்பட்டுள்ளது.

    embed

    புற்றுநோய் தடுப்பூசி

    An important trial of the world's first "personalised" mRNA vaccine against the deadliest form of skin cancer - melanoma - is now under way in the UK. Health correspondent Sophie Hutchinson had more details on #BBCBreakfast https://t.co/9E6ZntMDxA pic.twitter.com/7h3rXGaDXn— BBC Breakfast (@BBCBreakfast) April 26, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    புற்றுநோய்

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    புற்றுநோய்

    சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம்: அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி அறிக உடல் ஆரோக்கியம்
    உலக புற்றுநோய் தினம்: புற்றுநோய் செல்கள் உருவாக்கும் காரணிகள் இதோ உடல் ஆரோக்கியம்
    உலக புற்றுநோய் தினம்: இந்தியாவில் காணப்படும் புற்றுநோயின் வகைகள் உடல் ஆரோக்கியம்
    புற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டார் டென்னிஸ் ஜாம்பவான் மார்ட்டினா நவ்ரத்திலோவா டென்னிஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025