NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தின் 4 மாவட்டங்களில் 4027 பெண்களுக்கு புற்றுநோய் அறிகுறி இருப்பது கண்டுபிடிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தின் 4 மாவட்டங்களில் 4027 பெண்களுக்கு புற்றுநோய் அறிகுறி இருப்பது கண்டுபிடிப்பு
    4 மாவட்டங்களில் உள்ள 1.21 லட்சம் பெண்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், 4,027 பேருக்கு புற்றுநோய் அறிகுறி

    தமிழகத்தின் 4 மாவட்டங்களில் 4027 பெண்களுக்கு புற்றுநோய் அறிகுறி இருப்பது கண்டுபிடிப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 05, 2024
    06:11 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் உள்ள ஈரோடு, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருப்பத்துார் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 1.21 லட்சம் பெண்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், 4,027 பேருக்கு புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில், தோல் தொழிற்சாலை, சாயப்பட்டறை போன்றவை அதிகமுள்ள மாவட்டங்களில் புற்றுநோய் தாக்கம் அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டது.

    அதனால், புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கவேண்டி, மேலே குறிப்பிட்ட மாவட்டங்களில் முதற்கட்டமாக 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனை திட்டத்தை செயல்படுத்த தமிழக சுகாதாரத்துறை முடிவு செய்தது.

    இத்திட்டத்தின் மூலம் 69,000 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்தததில், 1,372 பேருக்கு பாதிப்புக்கான அறிகுறியும், 52,000 பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனை செய்ததில், 2,655 பேருக்கு அறிகுறியும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    4,027 பெண்களுக்கு புற்று நோய்

    #Update | 30 வயதைக் கடந்த 1.21 லட்சம் பெண்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், 4,027 பேருக்கு புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது!#SunNews | #CancerAwareness | #TamilNadu pic.twitter.com/VmLnRexq7l

    — Sun News (@sunnewstamil) March 5, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழகம்
    தமிழக அரசு
    புற்றுநோய்

    சமீபத்திய

    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்
    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்

    தமிழகம்

    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு புதுச்சேரி
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு புதுச்சேரி
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு புதுச்சேரி
    ஸ்பெயின் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பிய முதல்வர் ஸ்டாலின் தமிழக முதல்வர்

    தமிழக அரசு

    ஜனவரி 9ம் தேதி முதல் வேலைநிறுத்தம்- அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தமிழ்நாடு
    பொங்கல் பரிசு பொருட்களுடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு  பொங்கல் பரிசு
    தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு பொங்கல் பரிசு
    பஸ் ஸ்ட்ரைக்: மதுரை தவிர மற்ற ஊர்களில் பேருந்துகள் வழக்கம்போல இயக்கம் போக்குவரத்து

    புற்றுநோய்

    சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம்: அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி அறிக உடல் ஆரோக்கியம்
    உலக புற்றுநோய் தினம்: புற்றுநோய் செல்கள் உருவாக்கும் காரணிகள் இதோ ஆரோக்கியம்
    உலக புற்றுநோய் தினம்: இந்தியாவில் காணப்படும் புற்றுநோயின் வகைகள் ஆரோக்கியம்
    புற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டார் டென்னிஸ் ஜாம்பவான் மார்ட்டினா நவ்ரத்திலோவா டென்னிஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025