NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி அனிதா கோயல் புற்றுநோயால் காலமானார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி அனிதா கோயல் புற்றுநோயால் காலமானார்
    அனிதா கோயல் அதிகாலை 3 மணியளவில் காலமானார் pc: ஹிந்துஸ்தான் டைம்ஸ்

    ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி அனிதா கோயல் புற்றுநோயால் காலமானார்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 16, 2024
    10:17 am

    செய்தி முன்னோட்டம்

    ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி அனிதா கோயல், நீண்ட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று அவர் மும்பையில் காலமானார்.

    அனிதா கோயல் அதிகாலை 3 மணியளவில் காலமானார் என்று குடும்பத்தினருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

    அதைத் தொடர்ந்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனையில் திரண்டனர்.

    அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெற உள்ளது.

    சமீபத்தில் இடைக்கால ஜாமீன் பெற்ற நரேஷ் கோயல், தனது மனைவியுடன் இறுதி நாட்களில் உடன் இருந்தார்.

    நரேஷ் கோயலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மே 6 ஆம் தேதி, உடல் நலக் காரணங்களுக்காக நரேஷ் கோயலுக்கு மும்பை உயர் நீதிமன்றம் இரண்டு மாதங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.

    embed

    நரேஷ் கோயலின் மனைவி அனிதா கோயல் காலமானார்

    Very saddening to hear first thing today : Mrs. Anita Goyal, wife of @jetairways founder Naresh Goyal passed away this morning. She was diagnosed with cancer some time back and was unwell. Thoughts and prayers for the departed soul 🕉 🙏🙏 pic.twitter.com/OjJudScaFk— Tarun Shukla (@shukla_tarun) May 16, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மும்பை
    புற்றுநோய்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மும்பை

    கியூஎஸ் ஆசிய பல்கலைக்கழக தரவரிசை- 56வது இடம் பிடித்தது ஐஐடி சென்னை பிரிட்டன்
    மும்பை பாந்த்ரா சுங்கச்சாவடியில் கார் விபத்து: மூவர் பலி, 12 பேர் காயம் விபத்து
    கேரளாவின் முதல் டீப் ஃபேக் டெக்னாலஜி வழக்குப்பதிவு, ஒருவர் கைது - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி
    உலகளவில் மிகவும் மாசுபட்ட டாப் 10 நகரங்களின் பட்டியலில் 3 இந்திய நகரங்கள் டெல்லி

    புற்றுநோய்

    சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம்: அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி அறிக நோய்த்தடுப்பு சிகிச்சை
    உலக புற்றுநோய் தினம்: புற்றுநோய் செல்கள் உருவாக்கும் காரணிகள் இதோ ஆரோக்கியம்
    உலக புற்றுநோய் தினம்: இந்தியாவில் காணப்படும் புற்றுநோயின் வகைகள் ஆரோக்கியம்
    புற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டார் டென்னிஸ் ஜாம்பவான் மார்ட்டினா நவ்ரத்திலோவா டென்னிஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025