NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / யூடியூப் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சூசன் வோஜ்சிக்கி புற்றுநோயால் மரணம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    யூடியூப் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சூசன் வோஜ்சிக்கி புற்றுநோயால் மரணம்
    யூடியூப் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சூசன் வோஜ்சிக்கி

    யூடியூப் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சூசன் வோஜ்சிக்கி புற்றுநோயால் மரணம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 10, 2024
    11:43 am

    செய்தி முன்னோட்டம்

    யூடியூப் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சூசன் வோஜ்சிக்கி இரண்டு ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் தனது 56 வயதில் காலமானார். வோஜ்சிக்கியின் கணவர் டென்னிஸ் ட்ரோப்பர் ஃபேஸ்புக் பதிவில் இதை பகிர்ந்துள்ளார்.

    கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையும் சனிக்கிழமை (ஆகஸ்ட்10) அன்று வெளியிட்ட ஒரு எக்ஸ் பதிவில் வோஜ்சிக்கிக்கு அஞ்சலி தெரிவித்துள்ளார்.

    ஒன்பது ஆண்டுகள் யூடியூப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த வோஜ்சிக்கி, பிப்ரவரி 2023இல் அதிலிருந்து விலகினார்.

    1998ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தைத் தொடங்குவதற்காக தனது பெற்றோரின் வீட்டில் உள்ள கேரேஜ் இடத்தை லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோருக்கு வாடகைக்கு கொடுத்ததோடு அதன் ஆரம்ப ஆண்டுகளில் முக்கிய பங்காற்றி இருந்தார்.

    ட்விட்டர் அஞ்சல்

    சுந்தர் பிச்சை எக்ஸ் பதிவு

    Unbelievably saddened by the loss of my dear friend @SusanWojcicki after two years of living with cancer. She is as core to the history of Google as anyone, and it’s hard to imagine the world without her. She was an incredible person, leader and friend who had a tremendous…

    — Sundar Pichai (@sundarpichai) August 10, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    யூடியூப்
    புற்றுநோய்
    உலகம்

    சமீபத்திய

    மழை பெய்யும்போது ஜொமாட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்பவரா நீங்கள்? அதிக டெலிவரி சார்ஜசிற்கு தயாராகுங்கள் ஸ்விக்கி
    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19
    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா

    யூடியூப்

    பயனாளர்கள் 'ஆட்பிளாக்கர்'களைப் பயன்படுத்துவதைத் தடுக்க யூடியூபின் புதிய திட்டம் சமூக வலைத்தளம்
    ஏன் நொறுங்கியது டைட்டன் நீர்மூழ்கி? யூடியூபில் ட்ரெண்டாகும் விளக்கக் காணொளி அமெரிக்கா
    யூடியூப் மூலம் கிடைக்கும் வருவாய் மீது எவ்வாறு வரி விதிக்கப்படுகிறது? இந்தியா
    ரீல்ஸ் மற்றும் டிக்டாக்குக்குப் போட்டியாக Shorts-ல் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும் யூடியூப் சமூக வலைத்தளம்

    புற்றுநோய்

    சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம்: அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி அறிக உடல் ஆரோக்கியம்
    உலக புற்றுநோய் தினம்: புற்றுநோய் செல்கள் உருவாக்கும் காரணிகள் இதோ ஆரோக்கியம்
    உலக புற்றுநோய் தினம்: இந்தியாவில் காணப்படும் புற்றுநோயின் வகைகள் ஆரோக்கியம்
    புற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டார் டென்னிஸ் ஜாம்பவான் மார்ட்டினா நவ்ரத்திலோவா டென்னிஸ்

    உலகம்

    போயிங் மீது கிரிமினல் வழக்கு போட வேண்டும் என அமெரிக்க வழக்கறிஞர்கள் பரிந்துரை அமெரிக்கா
    வெளிநாடுகளில் இருக்கும் இந்தியாவின் தங்க கையிருப்பு 6 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு குறைந்தது இந்தியா
    ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லைக் கோட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது பாகிஸ்தான்  பாகிஸ்தான்
    நைஜீரியாவில் பல இடங்களை குறிவைத்து குண்டுவீச்சு தாக்குதல் நடத்திய பெண்கள்: 18 பேர் பலி ஆப்பிரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025