கேட் மிடில்டன்: செய்தி

பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன் புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சையை முடித்து விட்டதாக அறிவிப்பு

பிரிட்டனின் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன், திங்களன்று தனது கீமோதெரபி சிகிச்சையை முடித்துவிட்டதாகவும், இந்த ஆண்டு முழுவதும் பொது பணிகளில் ஈடுபடவிருப்பதாகவும், அதற்கான அட்டவணையை பராமரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இளவரசி கேட் மிடில்டன் இப்போதைக்கு அரச கடமைகளுக்கு 'திரும்ப முடியாது': அறிக்கை

இந்திய டுடே வெளியிட்ட செய்திகளின்படி, அரச குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்களின்படி, கேட் மிடில்டன் புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் தனது அரச பணிகளுக்கு வர வாய்ப்பில்லை.

பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன் புற்றுநோய் சிகிச்சையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளார் 

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தனது புற்றுநோய் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக கூறப்படுகிறது.

இளவரசி கேட் மிடில்டனின் புதிய வீடியோவும் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதா? இணையவாசிகள் மீண்டும் சந்தேகம்

இங்கிலாந்தின் இளவரசி கேட் மிடில்டன், புற்றுநோய்க்காக கீமோதெரபி செய்து வருவதாக கடந்த வாரம் ஒரு வீடியோ செய்தியில் அறிவித்து, ​​அவர் உடல்நலன் பற்றிய பரவலான ஊகங்கள் மற்றும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

கேட் மிடில்டன் வீட்டிலிருந்தபடியே அரண்மனை அலுவல்களை கவனிக்கிறார் என கென்சிங்டன் அரண்மனை தகவல்

வேல்ஸ் இளவரசி, கேட் மிடில்டன், தனது வயிற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியதைத் தொடர்ந்து,அவர் வீட்டில் இருந்து வேலை செய்து வருவதாகவும், கென்சிங்டன் அரண்மனை, தி டெலிகிராப்பிடம் உறுதிப்படுத்தியுள்ளது.