NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / மான்ஸ்டர் பைக்கின் SP வெர்ஷனை இந்தியாவில் வெளியிட்டது டுகாட்டி.. விலை என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    மான்ஸ்டர் பைக்கின் SP வெர்ஷனை இந்தியாவில் வெளியிட்டது டுகாட்டி.. விலை என்ன?
    மான்ஸ்டர் SP வெர்ஷன் பைக்கை இந்தியாவில் வெளியிட்டது டுகாட்டி

    மான்ஸ்டர் பைக்கின் SP வெர்ஷனை இந்தியாவில் வெளியிட்டது டுகாட்டி.. விலை என்ன?

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 02, 2023
    05:29 pm

    செய்தி முன்னோட்டம்

    இத்தாலியைச் சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான டுகாட்டி தங்களது மான்ஸ்டர் பைக்கின் SP வெர்ஷனை இந்தியாவில் தற்போது வெளியிட்டிருக்கிறது. இந்த பைக்கை கடந்த ஆண்டே சர்வதேச சந்தையில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    ட்ரைக்கை மையமாகக் கொண்டு அதே நேரம் சாலைகளிலும் ஓட்டக்கூடிய வகையில் இந்த SP மாடலை வெளியிட்டிருக்கிறது டுகாட்டி.

    ஸ்டான்டர்டான மான்ஸ்டர் மாடலில் இருந்து பல காஸ்மெடிக் மாற்றங்கள் மற்றும் மெக்கானிக்கல் அப்கிரேடுகளை இந்தப் புதிய பைக்கில் வழங்கியிருக்கிறது டுகாட்டி.

    4.3 இன்ச் TFT டிஸ்பிளே, LED விளக்குகள், ட்வின்-டிப் எக்சாஸ்ட், USB சாக்கெட் மற்றும் 17-இன்ச் அலாய் வீல்கள் ஆகியவற்றைக மான்ஸ்டர் SP-யில் வழங்கியிருக்கிறது டுகாட்டி. 14 லிட்டர் ப்யூஸ் டேங்குடன், 186 எடையைக் கொண்டிருக்கிறது இந்த மான்ஸ்டர்.

    டுகாட்டி

    இன்ஜின் மற்றும் விலை: 

    இந்த மான்ஸ்டர் SP-யில் 111hp பவர் மற்றும் 93Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய V-ட்வின், லிக்விட்-கூல்டு, 937சிசி இன்ஜினைப் பெற்றிருக்கிறது மான்ஸ்டர் SP.

    ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் க்விக்ஷிப்டருடன் கூடிய 6-ஸ்பீடு கியர்பாக்ஸை இந்த மான்ஸ்டரில் கொடுத்திருக்கிறது டுகாட்டி.

    பாதுகாப்பிற்காக கார்னரிங் ABS-உடன் கூடிய டிஸ்க் பிரேக்குகளை இரண்டு வீல்களிலும் கொடுத்திருக்கிறது டுகாட்டி. அதோடு, வீலி கண்ட்ரோல், ட்ராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் லாஞ்ச் கண்ட்ரோலும் இருக்கின்றன.

    ஸ்டான்டர்டான டுகாட்டி மான்ஸ்டர் பைக்கை ரூ.12.95 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது டுகாட்டி. எனவே, தற்போது இந்த மான்ஸ்டர் SP வெர்ஷனை ரூ.15.95 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டிருக்கிறது டுகாட்டி.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    புதிய வாகனம் அறிமுகம்
    பைக்
    ஆட்டோமொபைல்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    புதிய வாகனம் அறிமுகம்

    யமஹா YZF-R3 vs நின்ஜா 400, எது சிறந்த தேர்வு? ஆட்டோமொபைல்
    இந்தியாவில் 'C3' மாடலின் டாப் வேரியண்டை வெளியிட்டது சிட்ரன்!  கார்
    புதிய '390 அட்வென்சர் X' பைக்கை வெளியிட்டுள்ளது கேடிஎம்! ஆட்டோமொபைல்
    நெக்ஸான் EV மேக்ஸின் டார்க் எடிஷனை வெளியிட்டது டாடா  டாடா மோட்டார்ஸ்

    பைக்

    சென்னையில் மீண்டும் நள்ளிரவில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் - 16 பைக்குகள் பறிமுதல்  சென்னை
    எப்படி இருக்கிறது ஹீரோவின் எக்ஸ்பல்ஸ் 200T 4V: ரிவ்யூ  ஆட்டோமொபைல்
    கடந்த மாதம் வெளியான பைக்குகள் என்னென்ன? ஒரு குட்டி ரீகேப்!  பைக் நிறுவனங்கள்
    புதிய '390 அட்வென்சர் V' பைக்கை இந்தியாவில் வெளியிட்டது கேடிஎம்.. விலை என்ன? கேடிஎம்

    ஆட்டோமொபைல்

    டொயோட்டாவின் Hilux Pickup SUV கார் - அதிரடியாக விலை குறைப்பு! கார் உரிமையாளர்கள்
    உலக புகழ் பெற்ற புகாட்டி காரின் பெயிண்ட் அடிக்கும் ரகசியம் என்ன தெரியுமா? ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    பயன்படுத்திய சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் வட இந்திய பிரபலங்கள்! கார் உரிமையாளர்கள்
    கோடைக்காலத்தில் காரை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? குறிப்புகள் கார்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025