NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / இவா சோலார் எலெக்ட்ரிக் காரின் சிறப்புகள் என்னென்ன? வருடத்திற்கு 3கிமீ செல்லும்;
    அடுத்த செய்திக் கட்டுரை
    இவா சோலார் எலெக்ட்ரிக் காரின் சிறப்புகள் என்னென்ன? வருடத்திற்கு 3கிமீ செல்லும்;
    இந்தியாவின் முதல் சோலார் எலெக்ட்ரிக் இவா கார்

    இவா சோலார் எலெக்ட்ரிக் காரின் சிறப்புகள் என்னென்ன? வருடத்திற்கு 3கிமீ செல்லும்;

    எழுதியவர் Siranjeevi
    Feb 10, 2023
    02:36 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில், பூனேவை சேர்ந்த வேவ் மொபிலிட்டி நிறுவனம் இந்தியாவின் முதல் சூரியசக்தி எலெக்ட்ரிக் காரை உற்பத்தி செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது.

    இந்த சூரியசக்தி எலெக்ட்ரிக் கார் இவா எனும் பெயரில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த காரின் வினியோகம் அடுத்த ஆண்டு துவங்குகிறது.

    மேலும், வேவ் இவா சூரியசக்தி எலெக்ட்ரிக் கார் மாடலில் பெரியவர்கள் இருவரும், சிறுவர் ஒருவரும் பயணம் செய்ய முடியும்.

    எனவே, இவா மாடல் ரூஃப் மீது சோலார் பேனல்களை கொண்ட இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும்.

    தொடர்ந்து, இதில் உள்ள 150 வாட் பேனல்கள் ஒவ்வொரு நாளும் 10 முதல் 12 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டுள்ளது. ஆண்டுக்கு 3 ஆயிரம் கிலோமீட்டர்கள் செல்லும்.

    சோலார் எலெக்ட்ரிக் கார்

    சோலார் எலெக்ட்ரிக் இவா காரின் சிறப்புகள் என்னென்ன?

    இந்த காரை முழு சார்ஜ் செய்தால் 250 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் உடையதாம்.

    வீட்டில் நான்கு மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்து விட முடியும்.

    வேவ் இவோ மாடல் 30 சதவீத டிரைவிங் ரேன்ஜ்-ஐ சூரியசக்தி மூலமாகவே வழங்கிவிடும்.

    வேவ் மாடலில் 6 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சம் 12 கிலோவாட் அல்லது 16 ஹெச்பி பவர், 40 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இத்தோடு, 14 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தை 5 நொடிகளில் எட்டிவிடும்.

    மேலும் மணிக்கு அதிகபட்சம் 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எலக்ட்ரிக் கார்
    ஆட்டோமொபைல்
    கார்
    எலக்ட்ரிக் வாகனங்கள்

    சமீபத்திய

    படகு சேவைகளை மேம்படுத்த இந்தியாவும் மாலத்தீவும் 13 MoUகளில் கையெழுத்திட்டன மாலத்தீவு
    அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் ஒரே அளவிலான ஓய்வூதியம்; உச்ச நீதிமன்றம் உத்தரவு ஓய்வூதியம்
    இனி மெட்ரோ டிக்கெட்டை உபெரிலேயே எடுக்கலாம்; வந்தாச்சு புதிய வசதி மெட்ரோ
    யூடியூபர், மாணவர், பாதுகாவலர் உட்பட 11 'பாகிஸ்தான் உளவாளிகள்' இதுவரை கைது பாகிஸ்தான்

    எலக்ட்ரிக் கார்

    புனே-வில் 1000 கோடி மதிப்பில் புதிய EV தொழிற்சாலை: மஹிந்திரா நிறுவனத்தின் முதலீடு ஆட்டோமொபைல்
    கனவா நிஜமா: 2023 இல் வருகிறது eVTOL இன் புதிய பறக்கும் எலக்ட்ரிக் கார் ஆட்டோமொபைல்
    ஹூண்டாயின் புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தார் ஷாருக்கான்; விலை என்ன? மோட்டார்
    மலிவான விலையில் அறிமுகமாகும் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார்! எலக்ட்ரிக் வாகனங்கள்

    ஆட்டோமொபைல்

    செகண்ட் ஹேண்ட் வாகனங்கள் சந்தையை ஒழுங்குபடுத்த, டீலர்களுக்கான புதிய விதிகள் அமல் வாகனம்
    ரத்தன் டாடாவின் 85 வது பிறந்தநாள் ஸ்பெஷல்: டாடாவின் 5 விலை உயர்ந்த பொருட்கள் டாடா மோட்டார்ஸ்
    மூடுபனி காலத்தில், விபத்துகளை தவிர்க்க இந்த வழிமுறைகளை பின்பற்றவும் வாகனம்
    சென்ற ஆண்டு, சீட் பெல்ட் அணியாததால், சாலை விபத்துகளில் 16,000க்கும் மேல் உயிரிழந்துள்ளனர் போக்குவரத்து விதிகள்

    கார்

    ஜனவரி முதல் ரூ 30,000 வரை வாகன விலையை உயர்த்த ஹோண்டா திட்டம் ஆட்டோமொபைல்
    ஐந்து சிறந்த குளிர்கால கார் பராமரிப்பு குறிப்புகள் ஆட்டோமொபைல்
    மாற்று அறுவை சிகிச்சைக்காக, சிறுநீரகங்களை, லம்போர்கினி மூலம் எடுத்து சென்ற இத்தாலி போலீசார் சொகுசு கார்கள்
    ரூ.15 லட்சத்திற்கும் குறைவான விலையில், 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட டாப் 5 கார்கள் கார் கலக்ஷன்

    எலக்ட்ரிக் வாகனங்கள்

    இந்தியாவில் அதிகரிக்கும் EV மோகம்; ஒரு பார்வை வாகனம்
    புதிய வண்ணங்களில் அறிமுகம் ஆகியுள்ளது ஓலா எஸ்1, எஸ்1 ப்ரோ 'கெருவா' எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    தேசிய சாலை பாதுகாப்பு வாரம் 2023; பாதுகாப்பு விதிமுறைகள் மோட்டார் வாகன சட்டம்
    டிவிஎஸ் XLஐ பின்னுக்குத் தள்ள வரும் எம்7 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025