NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / டாடா நிறுவனத்தை கவிழ்க்க அடுத்தடுத்து 6 எலெக்ட்ரிக் கார்களை வெளியிடும் மாருதி சுஸுகி!
    அடுத்த செய்திக் கட்டுரை
    டாடா நிறுவனத்தை கவிழ்க்க அடுத்தடுத்து 6 எலெக்ட்ரிக் கார்களை வெளியிடும் மாருதி சுஸுகி!
    அடுத்தடுத்து 6 மாடல்களை வெளியீடும் மாருதி சுஸூகி

    டாடா நிறுவனத்தை கவிழ்க்க அடுத்தடுத்து 6 எலெக்ட்ரிக் கார்களை வெளியிடும் மாருதி சுஸுகி!

    எழுதியவர் Siranjeevi
    Feb 01, 2023
    05:02 pm

    செய்தி முன்னோட்டம்

    மாருதி சுஸுகி நிறுவனம், தொடர்ச்சியாக அடுத்தடுத்து என ஒட்டுமொத்தமாக ஆறு எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கி வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

    அனைத்து எலெக்ட்ரிக் கார் மாடல்களும் 2030 ஆம் ஆண்டிற்குள் உலகளவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருப்பதையும் அந்த தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

    மேலும், மாருதி சுஸுகி நிறுவனம் சமீபத்தில் ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக அதன் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் காட்சிப்படுத்தியது.

    வெளியீடு நிகழ்வு ஆகும். மாருதி சுஸுகியின் இந்த செயல் ஒட்டுமொத்த இந்தியர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்தது.

    எனவே, தற்போது இந்த அனைத்து மாடல்களும் முதல் மின்சார கார் வரும் 2025 ஆம் ஆண்டிலேயே விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது.

    மாருதி சுஸுகி

    2030-க்குள் ஆறு எலெக்ட்ரிக் கார்களை வெளியிடும் மாருதி சுஸுகி!

    ஜிம்னி, பலேனோ, ஸ்விஃப்ட், வேகன்ஆர் மற்றும் ஃப்ரான்க்ஸ் ஆகிய கார் மாடல்களையே மின்சார வெர்ஷனில் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    இதுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் மாருதி சுஸுகி நிறுவனம் வெளியிடவில்லை. கூடிய விரைவில் இதுகுறித்த தகவலை அது வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    ஆனால், தற்போது, மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் ஹைபிரிட் எலெக்ட்ரிக் கார் மற்றும் சிஎன்ஜி வாகனங்களை அறிமுகம் செய்வதில் தீவிரமாக களமிறங்கி இருக்கின்றது.

    இந்த அனைத்து விபரங்களும் ஒட்டுமொத்த சுஸுகி கார் பிரியர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இனி வரும் அப்டேட்களை பொருத்தே பார்ப்போம்...

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மாருதி
    வாகனம்
    எலக்ட்ரிக் கார்
    எலக்ட்ரிக் வாகனங்கள்

    சமீபத்திய

    ஹைதராபாத் சார்மினார் அருகே அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழப்பு ஹைதராபாத்
    இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ராஜதந்திர MPக்கள் குழுவில் யார் எங்கு செல்கிறார்கள்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்! இந்தியா
    கார்த்திக் சுப்புராஜ்- சூர்யாவின் 'ரெட்ரோ' இந்த தேதியில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது நடிகர் சூர்யா
    மெக்சிகன் கடற்படைக் கப்பல் நியூயார்க்கின் பிரபல புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்து நியூயார்க்

    மாருதி

    புதிய மைல் கல்லை எட்டிய மாருதி சுசிகி! கடந்து வந்த பாதை ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

    வாகனம்

    புனே-வில் 1000 கோடி மதிப்பில் புதிய EV தொழிற்சாலை: மஹிந்திரா நிறுவனத்தின் முதலீடு ஆட்டோமொபைல்
    ஜனவரி முதல் ரூ 30,000 வரை வாகன விலையை உயர்த்த ஹோண்டா திட்டம் கார்
    யமுனா நெடுஞ்சாலையில் புதிய வேக வரம்பு அமல் ஆட்டோ
    FASTag இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து ரூ.60 ஆயிரம் சுரண்டிய நூதன கும்பல் இந்தியா

    எலக்ட்ரிக் கார்

    கனவா நிஜமா: 2023 இல் வருகிறது eVTOL இன் புதிய பறக்கும் எலக்ட்ரிக் கார் ஆட்டோமொபைல்
    ஹூண்டாயின் புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தார் ஷாருக்கான்; விலை என்ன? ஆட்டோமொபைல்
    மலிவான விலையில் அறிமுகமாகும் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார்! எலக்ட்ரிக் வாகனங்கள்

    எலக்ட்ரிக் வாகனங்கள்

    இந்தியாவில் அதிகரிக்கும் EV மோகம்; ஒரு பார்வை ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    புதிய வண்ணங்களில் அறிமுகம் ஆகியுள்ளது ஓலா எஸ்1, எஸ்1 ப்ரோ 'கெருவா' எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    தேசிய சாலை பாதுகாப்பு வாரம் 2023; பாதுகாப்பு விதிமுறைகள் மோட்டார் வாகன சட்டம்
    டிவிஎஸ் XLஐ பின்னுக்குத் தள்ள வரும் எம்7 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025