NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / புனே-வில் 1000 கோடி மதிப்பில் புதிய EV தொழிற்சாலை: மஹிந்திரா நிறுவனத்தின் முதலீடு
    ஆட்டோ

    புனே-வில் 1000 கோடி மதிப்பில் புதிய EV தொழிற்சாலை: மஹிந்திரா நிறுவனத்தின் முதலீடு

    புனே-வில் 1000 கோடி மதிப்பில் புதிய EV தொழிற்சாலை: மஹிந்திரா நிறுவனத்தின் முதலீடு
    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 15, 2022, 05:26 pm 1 நிமிட வாசிப்பு
    புனே-வில் 1000 கோடி மதிப்பில் புதிய EV தொழிற்சாலை: மஹிந்திரா நிறுவனத்தின் முதலீடு
    மஹிந்திரா & மஹிந்திரா

    மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சுமார் 1000 கோடி ருபாய் செலவில் புனேவில் EV தொழிற்சாலை தொடங்கவிருப்பதாக அறிவித்து உள்ளது. இந்த தொழிற்சாலை அமைய 7 -8 வருடங்கள் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய மஹிந்திராவின் மூத்த அதிகாரி, "70 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் தாய் மண்ணை போல் இருக்கும் இந்த மாநிலத்தில் முதலீடு செய்வதை பெருமையாக கருதுகிறோம். அரசின் இந்த ஒப்புதலால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மகாராஷ்டிரா அரசின் தொடர் ஆதரவிற்காக நாங்க நன்றிக்கடன் பட்டுளோம்", எனக்கூறினார். மேலும், " இந்த முதலீடு, இந்திய மற்றும் அன்னிய நேரடி முதலீட்டை ஈர்க்கும் வகையிலும், இந்தியாவின் EV மையமாக மகாராஷ்டிரா மாறுவதற்கு ஒரு உந்துகோலாய் செயல்படும்" என அவர் கூறினார்.

    EV தொழிற்சாலை

    புனேயில் உருவாகவுள்ள இந்த புதிய தொழிற்சாலை, மஹிந்திராவின் வருங்கால தயாரிப்பான பார்ன் எலக்ட்ரிக் வாகனங்களின் (BEVs) மேம்பாடு மற்றும் உற்பத்திக்காக செயல்படும். இந்த BEVக்கள் ஐந்து மாறுபாடுகளை, அடுத்த 3 ஆண்டுகளில் படிப்படியாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மஹிந்திராவின் EVகள் அதிநவீன INGLO EV பிளாட்ஃபார்மை கொண்டு தயாரிக்கப்படும் எனவும், அவை மஹிந்திராவின் சின்னமான XUV லோகோவுடன் 'BE'(பார்ன் எலக்ட்ரிக்) என மின்சார வாகனங்களுக்கான, மஹேந்திராவின் பிரத்யேக தயாரிப்பாக வெளியிடப்படும் என கூறப்படுகிறது. ஊடகங்களின் ஆராய்ச்சி படி, மஹிந்திரா, மின்சார 3 சக்கர வாகன சந்தையில் முன்னோடியாக திகழ்கிறது எனவும், எனினும் மின்சார SUV வாகனம் தயாரிப்பில் டாடா மோட்டார்ஸ் தான் முன்னணி வகிப்பதாக தெரிவிக்கிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    ஆட்டோமொபைல்
    வாகனம்
    எலக்ட்ரிக் கார்
    எலக்ட்ரிக் வாகனங்கள்

    சமீபத்திய

    கடன் வாங்கியோருக்கு மீண்டும் அதிர்ச்சி! ரெப்போ வட்டி மீண்டும் உயரப்போகிறதா? தொழில்நுட்பம்
    புதிதாக ஒரு ரிலேஷன்ஷிப்பில் இணைகிறீர்களா? உங்களுக்காகவே சில முக்கிய டிப்ஸ் உறவுகள்
    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    சிலிக்கான் வங்கியின் வைப்புகளும் கடன்களும் முதல் குடிமக்கள் வங்கிக்கு விறக்கப்பட்டது உலகம்

    ஆட்டோமொபைல்

    ஏப்ரல் 1 முதல் பைக் விலை உயர்த்தும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    ஹூண்டாய் வெர்னா 2023 vs ஹோண்டா சிட்டி - எது சிறந்த கார்? கார் உரிமையாளர்கள்
    13 வயதில் ஆடி க்யூ3 சொகுசு காரை வாங்கிய குழந்தை நட்சத்திரம்! கார் உரிமையாளர்கள்
    கோடைக்காலத்தில் காரை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? குறிப்புகள் கார்

    வாகனம்

    ஹூண்டாய் SONATA 2024 - புதுப்பிக்கப்பட்ட மாற்றங்கள் என்ன? ஹூண்டாய்
    குறைவான விலையில் அதிக மைலேஜ் தரும் சிறந்த 5 பைக்குகள்! பைக் நிறுவனங்கள்
    மெர்சிடிஸ் பென்ஸ் காரின் புதிய GLA, GLB ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் அறிமுகம்! கார் உரிமையாளர்கள்
    பயன்படுத்திய சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் வட இந்திய பிரபலங்கள்! கார் உரிமையாளர்கள்

    எலக்ட்ரிக் கார்

    திடீரென டெஸ்லா காரின் விலை குறைப்பு - எந்த மாடலுக்கு? ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    Volkswagen ID.3 2024: மின்சார காரை அறிமுகம் செய்கிறது! அம்சங்கள் என்ன? ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    358 கிமீ வேகத்தில் பயணித்து சாதனை படைத்த மஹிந்திராவின் எலக்ட்ரிக் கார்! ஆட்டோமொபைல்
    இவா சோலார் எலெக்ட்ரிக் காரின் சிறப்புகள் என்னென்ன? வருடத்திற்கு 3கிமீ செல்லும்; எலக்ட்ரிக் வாகனங்கள்

    எலக்ட்ரிக் வாகனங்கள்

    ஹோண்டா மற்றும் டிவிஸ் நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    எலக்ட்ரிக் வாகனம் சரியில்லை! சர்ச்சையை கிளப்பிய தோனி இந்தியா
    ஓலா ஏத்தர் நிறுவனத்தை காலி செய்ய வரும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! வெளியீடு எப்போது? ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    எலக்ட்ரிக் வாகனங்களை இப்படி சார்ஜ் செய்தால் பேட்டரி ஆயுள் நீடிக்கும்! ஆட்டோமொபைல்

    ஆட்டோ செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Auto Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023