ஜெனரல் மோட்டார்ஸ்: செய்தி
16 Nov 2024
அமெரிக்காடிரான்ஸ்மிஷன் பிரச்சனையால் 4.61 லட்சம் வாகனங்களை திரும்பப் பெறுகிறது ஜெனரல் மோட்டார்ஸ்
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் 4,61,839 டீசல் டிரக்குகள் மற்றும் எஸ்யூவிகளை பின் சக்கரங்களை லாக் அப் செய்யக்கூடிய டிரான்ஸ்மிஷன் பிரச்சனையால் திரும்பப் பெறும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
16 Nov 2024
வணிக செய்தி1,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்தது ஜெனரல் மோட்டார்ஸ்
உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றான ஜெனரல் மோட்டார்ஸ், அதன் செலவுக் குறைப்பு மற்றும் மறுசீரமைப்பு உத்தியின் ஒரு பகுதியாக சுமார் 1,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளது.
05 Oct 2024
கார்ஜெனரல் மோட்டார்ஸ் உருவாக்கும் புதிய Auto pilot, ஹேண்ட்ஸ் ஃப்ரீ டிரைவிங் சிஸ்டம்
ஜெனரல் மோட்டார்ஸ் (GM) ஒரு மேம்பட்ட இயக்கி உதவி அமைப்பை (ADAS) உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
21 Sep 2024
ஆட்டோமொபைல்பாதுகாப்பு குறைபாடு காரணமாக 4.5 லட்சம் வாகனங்களை திரும்பப் பெறும் ஜெனரல் மோட்டார்ஸ்
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் சுமார் 4,50,000 பிக்கப் டிரக்குகள் மற்றும் ஸ்போர்ட் யூட்டிலிட்டி வாகனங்களை (எஸ்யூவி) திரும்ப பெறுவதற்கான அழைப்பை வெளியிட்டுள்ளது.
20 Aug 2024
அமெரிக்காஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணிநீக்கம்: 1,000 மென்பொருள் பொறியாளர்களை நீக்கியதாக தகவல்
அமெரிக்காவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் (GM), உலகம் முழுவதும் 1,000 மென்பொருள் பொறியாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது.