சோனி: செய்தி
மிந்த்ராவிற்கு எதிராக ₹5 கோடி பதிப்புரிமை மீறல் வழக்கு தொடர்ந்து சோனி மியூசிக்; காரணம் இதுதான்
சோனி மியூசிக் நிறுவனம் ஆன்லைன் ஃபேஷன் சில்லறை விற்பனை நிறுவனமான மிந்த்ராவிற்கு எதிராக ₹5 கோடி இழப்பீடு கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் பதிப்புரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளது.
சோனி மற்றும் ஹோண்டாவின் முதல் எலக்ட்ரிக் கார் - அஃபீலா அமெரிக்காவில் வெளியானது
சோனி மற்றும் ஹோண்டா ஆகியவை அதிகாரப்பூர்வமாக தங்கள் கூட்டு முயற்சியில் மின்சார வாகனம் (EV), Afeela ஐ அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளன.
சோனி இந்தியாவுடனான ஒப்பந்தத்தை முறித்து கொண்டது ஜீ என்டர்டெயின்மென்ட்
Zee என்டர்டெயின்மென்ட், முன்னதாக சோனி இந்தியா, மற்றும் பங்களா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் (BEPL) என அழைக்கப்பட்ட Culver Max Entertainment Private Limited (CMEPL) உடனான தீர்வு ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது.
மேலும் சில Xbox கேம்கள் PS5, Nintendo Switchக்கு வருகின்றன
IGN உடனான ஒரு நேர்காணலின் போது Xbox தலைவர் பில் ஸ்பென்சர் உறுதிப்படுத்தியபடி, மைக்ரோசாஃப்ட் அதன் கேம் சலுகைகளை சோனி பிளே ஸ்டேஷன் 5 மற்றும் நிண்டெண்டோ ஸ்விட்ச் உள்ளிட்ட பிற தளங்களுக்கு விரிவுபடுத்த உள்ளது.
சோனி- Zee என்டர்டெயின்மென்ட் இணைப்பு நிறுத்தம்: அறிக்கை
சோனி குரூப் கார்ப்பரேஷன், அதன் இந்திய யூனிட்டுடன் Zee என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் இணைப்பை ரத்து செய்வதற்கான முடிவை முறையாகத் தெரிவித்துள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
சோனி மற்றும் ஜீ நிறுவனங்களின் இணைப்பு விரைவில் சாத்தியமாகுமா?
ஜீ (Zee Entertainment Enterprises) மற்றும் சோனி (Sony Pictures Networks India) ஆகிய இரு பெரும் பொழுதுபோக்கு நிறுவனங்களின் இணைப்பு சாத்தியமாகும் நிலையில் இல்லாத நிலையை எட்டியிருக்கிறது.
இந்தியாவில் வெளியானது சோனியின் VR2 ஹெட்செட்
இந்தியாவில் தங்களுடைய அடுத்த தலைமுறை விர்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்டான 'பிளேஸ்டேஷன் VR2'-வை வெளியிட்டிருக்கிறது சோனி.
போலி உள்ளடக்க பிரச்சினைக்கு சோனி நிறுவனம் வழங்கும் தீர்வு
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியால் நிஜம் போலவே காணப்படும் போலி புகைப்படங்கள் மற்றும் காணொளிகளின் பரவல் அதிகமாகி வருகிறது.
புதிய PS5 வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் மற்றும் சோனி இணைந்து வழங்கும் புதிய சலுகை
சோனி மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் இணைந்து தங்களுடைய புதிய பயனாளர்கள் மற்றும் மறுபயனாளர்களுக்கு புதிய சலுகை ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கின்றன.
Play Station 5-க்கு ரூ.7,500 தள்ளுபடி அறிவித்திருக்கும் சோனி
தங்களுடைய ஃப்ளாக்ஷிப் கேமிங் கண்சோலான பிளே ஸ்டேஷன் 5 (PS 5) மாடலுக்கு, குறிப்பிட்ட கால சலுகையை அளித்து அறிவித்திருக்கிறது சோனி நிறுவனம்.
ஜீ மற்றும் சோனி நிறுவனங்களின் இணைப்பிற்கு ஒப்புதல் அளித்த NCLT
நீண்ட கால காத்திருப்புக்குப் பிறகு சோனி பிக்சர் நெட்வொர்க்ஸ் இந்தியா மற்றும் ஜீ எண்டர்டெயின்மென்ட் ஆகிய இரு வணிக நிறுவனங்களின் இணைப்பிற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம்.
40 மில்லியன் விற்பனை மைல்கல்லை எட்டி சோனி PS5
சோனி நிறுவனம் கடைசியான வெளியிட்ட ப்ளே ஸ்டேஷன் 5 (PS5) கேமிங் கன்சோலானது, 40 மில்லியன் என்ற விற்பனை மைல்கல்லை எட்டி சாதனை படைத்திருப்பதாகத் அறிவித்திருக்கிறது சோனி நிறுவனம்.
ஐசிசி, டிஸ்னி ஸ்டார், ஜீ, சோனி.. கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமத்திற்கான சிக்கல்!
ஐசிசி தொடர்களை 2024-2027 வரை இந்தியாவில் ஒளிபரப்புவதற்கான டிவி மற்றும் டிஜிட்டல் உரிமங்களுக்கான ஏலத்தில் U19 மற்றும் ஆடவர் கிரிக்கெட் தொடர்களுக்கான டிஜிட்டல் உரிமத்தை தக்க வைத்துக் கொண்டது டிஸ்னி ஸ்டார்.
புகைப்படப் போட்டியில் பரிசை வென்ற AI தொழில்நுட்பம்.. சர்ச்சையை எழுப்பிய சம்பவம்!
சமீப காலங்களில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் தொடர்ந்து புதிய விவாதங்களையும் சர்ச்சைகளையும் எழுப்பி வருகின்றன. அப்படி ஒரு புதிய சர்ச்சை ஒன்றைக் கிளப்பியிருக்கிறது சோனி உலக புகைப்பட போட்டியில் அளிக்கப்பட்ட விருது ஒன்று.
PS5 ப்ளே ஸ்டேஷனின் விலையை அதிரடியாக குறைக்கும் சோனி நிறுவனம்!
இந்தியாவில் சோனி நிறுவனம் PS5 அனைத்து வகைகளுக்கும், சிறப்பு தள்ளுபடியை வழங்க உள்ளது.