Page Loader
PS5 ப்ளே ஸ்டேஷனின் விலையை அதிரடியாக குறைக்கும் சோனி நிறுவனம்!
PS5-க்கு ஏப்ரல் 1 முதல் 5, 000 ரூபாய் குறைக்கப்போகும் சோனி நிறுவனம்

PS5 ப்ளே ஸ்டேஷனின் விலையை அதிரடியாக குறைக்கும் சோனி நிறுவனம்!

எழுதியவர் Siranjeevi
Mar 27, 2023
10:40 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் சோனி நிறுவனம் PS5 அனைத்து வகைகளுக்கும், சிறப்பு தள்ளுபடியை வழங்க உள்ளது. அதன்படி விளம்பர சலுகையாக மட்டுமே PS5-க்கு 5 ஆயிரம் ரூபாய் வரை விலையை குறைக்க உள்ளது. PS5 ப்ளே ஸ்டேஷனுக்கான இச்சலுகையானது ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி குறுகிய நாட்களுக்கு வழங்கப்படுகிறது. PS5 இந்திய மதிப்பின்படி ரூ.49 ஆயிரத்து 990 ஆகவும், அதுவே டிஜிட்டல் எடிஷன் ரூ.39 ஆயிரத்து 990 எனவும் நிர்ணயித்துள்ளது. புதிய விலை குறைப்பு ஆனது ஏப்ரல் 1முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான முன்பதிவும் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் க்ரோமோ உள்ளிட்ட ஆன்லைன் விற்பனை தளங்களில் நடைப்பெறும். இந்த ஆண்டில் மட்டுமே PS5-யை சோனி நிறுவனம் 20 ஆயிரம் யூனிட்களை இறக்குமதி செய்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

PS5 ப்ளே ஸ்டேஷனுக்கு 5, 000 ரூபாய் குறைக்கும் சோனி