NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / சிட்டி எலிகண்ட் எடிஷன் மற்றும் அமேஸ் எலைட் எடிஷனை வெளியிட்டுள்ளது ஹோண்டா
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிட்டி எலிகண்ட் எடிஷன் மற்றும் அமேஸ் எலைட் எடிஷனை வெளியிட்டுள்ளது ஹோண்டா
    சிட்டி எலிகண்ட் எடிஷன் மற்றும் அமேஸ் எலைட் எடிஷனை வெளியிட்டுள்ளது ஹோண்டா

    சிட்டி எலிகண்ட் எடிஷன் மற்றும் அமேஸ் எலைட் எடிஷனை வெளியிட்டுள்ளது ஹோண்டா

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 03, 2023
    04:47 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் செடான்களின் ராஜாவாகத் திகழும் 'சிட்டி' மாடலின் எலிகண்ட் எடிஷன் ஒன்றை வெளியிட்டிருக்கிறது ஹோண்டா. விழாக் காலத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கும் இந்த எலிகண்ட் எடிஷனில் என்னென்ன கூடுதல் அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன, பார்க்கலாம்.

    எலிகண்ட் எடிஷனில் வெளிப்புறம் பெரிதாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. டெயில் கேட்டில் எல்இடி லைட்டிங், முன்பக்க ஃபெண்டர் கார்னிஷ் மற்றும் தனித்துவமான எலிகண்ட் என்ற பேட்ஜூடன் கூடிய சீட் கவர்களைக் கொடுத்திருக்கிறது ஹோண்டா.

    ஹோண்டா சிட்டியின் V வேரியன்டை அடிப்படையாகக் கொண்ட இந்த எலிகண்ட் எடிஷனை வெளியிட்டிருக்கிறது ஹோண்டா. மேலும், எலிகண்ட் எடிஷனிலும் அதே 119hp பவர் 145Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினே கொடுக்கப்பட்டிருக்கிறது.

    ஹோண்டா

    ஹோண்டா சிட்டி எலிகண்ட் மற்றும் அமேஸ் எலைட்: 

    6 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்களுடன், வயர்லெஸ் சார்ஜரையும் பெற்றிருக்கும் எலிகண்ட் எடிஷனை ரூ.12.57 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டிருக்கிறது ஹோண்டா.

    சிட்டி மட்டுமின்றி, விழாக் காலத்தை முன்னிட்டு தங்களுடைய மற்றொரு செடானான அமேஸின் எலைட் எடிஷன் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது ஹோண்டா.

    அமேஸின் VX ட்ரிம்மை அடிப்படையாக வைத்து புதிய எலைட் எடிஷனை உருவாக்கியிருக்கிறது ஹோண்டா. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு வகையான கியர்பாக்ஸ் ஆப்ஷன்களையும் கொண்டிருக்கும் அமேஸின் எலைட் எடிஷனை ரூ.9.04 லட்சம் முதல் ரூ.9.86 லட்சம் வரையிலான விலையில் வெளியிட்டிருக்கிறது ஹோண்டா.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹோண்டா
    செடான்
    ஆட்டோமொபைல்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ஹோண்டா

    கார்களுக்கு இணையாக ஸ்மார்ட் கீ வசதியுடன் அறிமுகமான ஹோண்டா ஆக்டிவா 6ஜி வாகனம்
    கார்களுக்கு இணையாக வரும் ஹோண்டா ஸ்கூப்பி ஸ்கூட்டர்! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    Splendor-க்கு போட்டியாக களமிறங்கிய ஹோண்டாவின் புதிய பைக் - என்ன ஸ்பெஷல்? பைக் நிறுவனங்கள்
    பாகிஸ்தானில் தொழிற்சாலையை மூடிய ஹோண்டா நிறுவனம் - காரணம் என்ன? பாகிஸ்தான்

    செடான்

    6ம் தலைமுறை E-கிளாஸ் மாடலை அறிமுகப்படுத்தியது மெர்சிடீஸ்!  சொகுசு கார்கள்
    இந்த மாதம் வெளியாகும் 2024 i5 எலெக்ட்ரிக் செடான்.. டீசர் வெளியிட்ட BMW பிஎம்டபிள்யூ
    புதிய '5 சீரிஸ்' குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது BMW பிஎம்டபிள்யூ
    புதிய எலெக்ட்ரிக் i5 மாடலை அறிமுகப்படுத்தியது BMW.. இந்தியாவில் வெளியீடு எப்போது? பிஎம்டபிள்யூ

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்ட ஹார்னெட் 2.0 பைக்கை வெளியிட்டிருக்கிறது ஹோண்டா ஹோண்டா
    ஸ்பைஷாட்டில் சிக்கிய ஏப்ரிலியா RS 440.. என்னென்ன வசதிகளுடன் வெளியாகிறது? ப்ரீமியம் பைக்
    இந்தியாவில் ரீபேட்ஜ் செய்யப்பட்ட ரூமியான் எம்பிவியை வெளியிட்டது டொயோட்டா மாருதி
    இந்தியாவில் கலப்பு எரிபொருளில் இயங்கும் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது டொயோட்டா கார்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025