NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / 7 வண்ணங்களில் கிடைக்கும் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650!
    அடுத்த செய்திக் கட்டுரை
    7 வண்ணங்களில் கிடைக்கும் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650!
    ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 பைக் 7 வண்ணங்களில் கிடைக்கிறது

    7 வண்ணங்களில் கிடைக்கும் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650!

    எழுதியவர் Siranjeevi
    Mar 17, 2023
    04:08 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய சந்தையில், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 2023 இன்டர்செப்டர் 650 மாடலை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது .

    இந்த மோட்டார்சைக்கிளின் 2023 ஐடிரேஷன், டியூப்லெஸ் டயர்-இணக்கமான அலாய் வீல்களில் இருந்து பயனடையும் தேர்ந்தெடுக்கப்பட்ட வகைகளுடன் புதிய வண்ணங்களைப் பெறுகிறது.

    தொடர்ந்து, மார்க் 2, கேன்யன் ரெட், சன்செட் ஸ்டிரிப், பிளாக் ரே, பார்சிலோனா ப்ளூ, பிளாக்பேர்ல் மற்றும் காலி கிரீன் ஆகிய ஏழு வண்ண விருப்பங்கள் இப்போது கிடைக்கின்றன.

    அதிகபட்சமாக 47 Hp குதிரை திறனை வெளிப்படுத்தும் இந்த எஞ்சின். இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.

    ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650

    ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 பைக்கின் வண்ணங்களின் விலை இங்கே

    எனவே, புதிய ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 பைக்கில் முந்தைய ஹெட்லைட்டிற்கு பதிலாக சூப்பர் மீட்டியோர் 650 பைக்கில் உள்ள எல்இடி ஹெட்லைட் இடம்பெற்றுள்ளது.

    கூடுதல் அம்சங்களாக வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில், டியூப்லெஸ் டயர்கள் கொண்ட கருப்பு அலாய் வீல்கள், USB சார்ஜர் மற்றும் சுவிட்ச் கியர் மற்ற புதிய RE மாடல்களில் இருப்பதைப் போலவே இந்த பைக்குகளிலும் உள்ளன.

    வண்ணங்களின் விலை பட்டியல்

    Canyon Red: ரூ. 3,03,000

    காலி கிரீன்: ரூ. 3,03,000

    கருப்புமுத்து: ரூ. 3,11,000

    சன்செட் ஸ்ட்ரிப்: ரூ. 3,11,000

    கருப்பு கதிர்: ரூ. 3,21,000

    பார்சிலோனா நீலம்: ரூ. 3,21,000

    மார்க் 2: ரூ. 3,31,000

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராயல் என்ஃபீல்டு
    ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    பைக் நிறுவனங்கள்
    வாகனம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ராயல் என்ஃபீல்டு

    ஓலாவுடன் சேர்ந்து முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை உருவாக்கும் ராயல் என்பீல்டு! எப்போது கிடைக்கும்? இந்தியா
    இளைஞர்களை கவர்ந்த ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650; முக்கிய அம்சங்கள் ஆட்டோமொபைல்
    ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார் சைக்கிளில் பிரச்சினை - 5000 யூனிட்களைத் திரும்பப்பெறுகிறது ஆட்டோமொபைல்

    ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

    விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய ஏத்தர் எனர்ஜி நிறுவனம்! வாகனம்
    இணையத்தில் கசிந்த ஸியோமி எலெக்ட்ரிக் கார்! டெஸ்லாவுக்கே போட்டியா? ஆட்டோமொபைல்
    KTM 390 Adventure 2023 வெளியீடு! புதிய அம்சங்கள் என்னென்ன? ஆட்டோமொபைல்
    மீண்டும் விற்பனைக்கு வரும் ரெனால்ட் மற்றும் நிசான் மாடல்கள்! ஆட்டோமொபைல்

    பைக் நிறுவனங்கள்

    Hero Maestro Xoom 110 ஸ்கூட்டர் இந்தியாவில் இன்று அறிமுகம்! ஸ்கூட்டர்
    Yezdi Roadster v/s Royal Enfield Meteor 350: எந்த பைக் சிறந்தது? இந்தியா
    Yamaha mt 15 பிரியர்களுக்கு செம்ம அப்டேட்! புதிய வெர்ஷன் அறிமுகம் யமஹா
    அட்டகாசமான அம்சங்களுடன் Yamaha 2023 மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்! யமஹா

    வாகனம்

    கார்களுக்குக்கான மெகா இலவச சர்வீஸ் கேம்ப் - ஆஃபரை வாரி வழங்கிய மஹிந்திரா மஹிந்திரா
    Ampere Primus v/s Ola S1: எது சிறந்த தேர்வாக இருக்கும்? எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    தமிழக அரசுடன் ஓலா நிறுவனம் மிகப்பெரிய ஒப்பந்தம்! 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு ஓலா
    ஸ்டார்ட் செய்த போது திடீரென தீப்பற்றி எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025