NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசானின் கோடைக்கால விற்பனை... எந்த சாதனத்திற்கு எவ்வளவு சலுகை?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசானின் கோடைக்கால விற்பனை... எந்த சாதனத்திற்கு எவ்வளவு சலுகை?
    அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்டின் கோடைக்கால விற்பனை

    ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசானின் கோடைக்கால விற்பனை... எந்த சாதனத்திற்கு எவ்வளவு சலுகை?

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 03, 2023
    09:47 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் இரண்டு முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களான அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் ஆகிய தளங்கள் நாளை (மே 4) முதல் கோடக்கால விற்பனையைத் தொடங்குகின்றன. இந்த விற்பனையில் பல மின்னணு சாதனங்களை சலுகை விலையில் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

    மார்ஷல் ப்ளூடூத் ஸ்பீக்கர்:

    ரூ.14,999 MRP கொண்ட மார்ஷல் ப்ளூடூத் ஸ்பீக்கரை கோடைக்கால விற்பனையில் ரூ.9,999 விலையில் விற்பனை செய்யவிருக்கிறது அமேசான். ஐசிஐசிஐ அல்லது கோடக் வங்கியின் அட்டையுடன் ரூ.1,500 கூடுதல் சலுகையைப் பெறலாம்.

    அமேஸ்ஃபிட் GTR 4:

    ரூ.23,999 விலை கொண்ட இந்த அமேஸ்ஃபிட் ஸ்மார்ட்வாட்ச்சை ரூ.16,999 விலையில் விற்பனை செய்யவிருக்கிறது ஃப்ளிப்கார்ட். குறிப்பிட்ட வங்கியின் அட்டைகளுடன் ரூ.1,750 கூடுதல் சலுகையை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

    ஃப்ளிப்கார்ட்

    சாம்சங் கேலக்ஸி பட்ஸ் 2 ப்ரோ: 

    வெளியீட்டின் போது ரூ.17,999 விலையில் வெளியான இந்த ஏர்பட்ஸ், தற்போது அமேசான் தளத்தில் ரூ.15,990 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்ஸிற்கு குறிப்பிட்ட வங்கியுடன் கைகோர்த்து ரூ.5,000 சலுகையில் வழங்குகிறது அமேசான்.

    கூகுள் பிக்ஸல் 7:

    இதன் 8GB/128GB வேரியன்டானது வெளியீட்டின் போது ரூ.59,999 ரூபாய்க்கு வெளியானது. ஃப்ளிப்கார்டின் 'பிக் சேவிங்க்ஸ் டே' விற்பனையின் போது ரூ.44,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது அதே விலையில் இந்த மொபைல் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அசூஸ் விவோபுக் 15 OLED:

    ரூ.81,990 விலை கொண்ட இந்த லேப்டாப்பை, கோடக்கால விற்பனையின் போது ரூ.65,990-க்கு பெறமுடியும். ஐசிஐசிஐ மற்றும் கோடக் வங்கியின் EMI பரிவர்த்தனைகளின் மூலம் ரூ.1,500 சலுகையுடன் பெறலாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமேசான்

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    அமேசான்

    டெக் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டம்.. கொண்டு வருகிறது பிரிட்டன்!  பிரிட்டன்
    ஆன்லைன் ஆர்டர் செய்யப்பட்ட ஐபோன்கள்.. போலி ஐபோன்களாக மாற்றிய டெலிவரி பாய்!  ஆப்பிள்
    சூர்யாவின் கங்குவா படத்தை 80 கோடிக்கு வாங்கிய அமேசான் ப்ரைம்!  நடிகர் சூர்யா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025