Loading...

குழந்தை: செய்தி

24 Jul 2026
அமெரிக்கா

தன்னைத்தானே குழந்தை வடிவத்தில் நகலெடுத்த பயோஹேக்கர் பிரையன் ஜான்சன்! வயது பின்னோக்கி செல்லுமா?

தனது வயதைக் குறைத்து நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வரும் அமெரிக்கப் பிரபல பயோஹேக்கர் பிரையன் ஜான்சன், தற்போது தன்னைத்தானே ஒரு குழந்தையாக குளோனிங் செய்து பெட்ரி டிஷில் வளர்த்து வருவதாக அறிவித்து உலகளவில் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளார்.

ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது உங்கள் குழந்தையை கெடுக்கிறதா? இந்த 5 வழிகளை முயற்சி செய்யுங்கள்!

இப்போதெல்லாம் குழந்தைகளிடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது ரொம்பவே அதிகரித்துவிட்டது.

20 Jul 2026
அமெரிக்கா

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸிற்கு 4வது குழந்தை: 150 ஆண்டுகளில் புதிய வரலாற்று சாதனை

அமெரிக்காவின் தற்போதைய துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா வான்ஸ் தம்பதியருக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) காலை ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தனது தாய்மை பயணத்தை குறித்து சமந்தா நெகிழ்ச்சியான பேட்டி

பிரபல தென்னிந்திய நடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் அவரது கணவரும் இயக்குநருமான ராஜ் நிடிமோரு ஆகிய இருவரும் விரைவில் தங்களின் முதல் குழந்தையை வரவேற்க தயாராகி வருகின்றனர்.

03 Jul 2026
மெட்டா

இன்ஸ்டாகிராமில் குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பான விளம்பரங்கள் குறித்து மெட்டாவிற்கு சம்மன் அனுப்ப மத்திய அரசு முடிவு

மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மெட்டா நிறுவனத்தை வரவழைக்குமாறு மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

02 Jul 2026
பெங்களூர்

பெங்களூரு டே கேரில் 2 வயது குழந்தைகளுக்கு கொடூர தண்டனை: வாஷிங் மெஷினில் அடைத்த 5 பெண்கள் மீது FIR பதிவு

பெற்றோர்களின் நெஞ்சை உலுக்கும் வகையிலான அதிர்ச்சிகரமான மற்றும் கொடூரமான குழந்தை வதை சம்பவம் ஒன்று பெங்களூருவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

26 Jun 2026
வெனிசுலா

வெனிசுலா நிலநடுக்க இடிபாடுகளுக்கு இடையே பிரசவம்: தாயும் குழந்தையும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அதிசயம்!

வெனிசுலா நாட்டில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தின் பேரழிவுகளுக்கு இடையே, மனிதநேயத்தையும் நம்பிக்கையையும் துளிர்க்க செய்யும் ஒரு அற்புதாமான உண்மை சம்பவம் தலைநகர் கராகஸ் பகுதியில் நிகழ்ந்துள்ளது.

தந்தையர் தினம் 2026: ஆண்களின் மலட்டுத்தன்மை 40 சதவீதமாக அதிகரிப்பு! மருத்துவர்கள் எச்சரிக்கும் அதிர்ச்சி பின்னணி

குழந்தை வளர்ப்பு, பொறுப்பு மற்றும் குடும்ப வாழ்க்கை ஆகியவற்றின் முக்கியத்துவத்தைக் கொண்டாடும் நாளாக இந்த தந்தையர் தினம் பார்க்கப்படுகிறது.

விடுமுறை வீட்டுப் பாடங்களை முடிக்க குழந்தைகளை இப்படி ஊக்கப்படுத்துங்கள்!

விடுமுறை வீட்டுப் பாடங்கள் குழந்தைகளுக்கு அவசியமான ஒரு செயல்பாடு.

சூர்யகுமார் யாதவ் - தேவிஷா தம்பதிக்கு பெண் குழந்தை: ஐபிஎல் 2026 தொடருக்கு இடையே நெகிழ்ச்சியான தருணம்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனுமான சூர்யகுமார் யாதவ் - தேவிஷா ஷெட்டி தம்பதிக்கு இன்று (மே 7, 2026) அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.