மூளை: செய்தி
ஆப்பிரிக்க ஜின்ஸெங்கின் ஆச்சரியமூட்டும் ஆரோக்கிய நன்மைகள்!
ஆப்பிரிக்க ஜின்ஸெங் அல்லது பனாக்ச் ஜின்ஸெங் என்பது பல நூற்றாண்டுகளாகப் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மூலிகைச் செடியாகும்.
ஞாயிறன்று அதிக நேரம் தூங்குபவரா நீங்கள்? திங்கள் காலை ஆபீசில் ஏற்படும் மூளை மந்தத்திற்கு இதுதான் காரணம்! தப்பிக்கும் எளிய வழிகள்!
கடினமான வேலைநாட்களுக்குப் பிறகு வரும் வாரயிறுதி நாட்களில், காலையில் அலாரத்தை அணைத்துவிட்டு நீண்ட நேரம் நிம்மதியாகத் தூங்குவதை நாம் வழக்கமாகக் கொண்டுள்ளோம்.
தலைவலி வந்தால் மூளைக் கட்டியா? நீங்கள் பயப்படும் விஷயங்களுக்குப் பின்னால் உள்ள உண்மை என்ன?
மூளைக் கட்டி என்பது ஒரு தீவிரமான நோய். ஆனாலும், அதைப் பற்றி நிறைய தவறான தகவல்களும், கட்டுக்கதைகளும் பரவிக்கொண்டிருக்கின்றன.
எழுந்தவுடனே போன் பாக்குறீங்களா? எச்சரிக்கும் டிஜிட்டல் டிடாக்ஸ் நிபுணர்கள்! காலையிலேயே மூளையில் நடக்கும் விபரீதம்
முன்பெல்லாம் மனிதர்களின் காலை பொழுதுகள் மிகவும் நிதானமாகவும், அமைதியாகவும் தொடங்கின.
பாதாம் உண்மையில் மூளை சக்தியை அதிகரிக்குமா?
பாதாம் பருப்பு மூளைக்கு நன்மை தரும் ஒரு 'சூப்பர்ஃபுட்' (சூப்பர் உணவு) என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால், அது உண்மையில் மூளையின் செயல்படும் திறனை அதிகரிக்குமா?
மூளை ஆரோக்கியத்திற்கு இஞ்சியின் அசர வைக்கும் நன்மைகள்
சமையலில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் இஞ்சி, மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும் பலன்களைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது.
மூளை ஆரோக்கியத்திற்கான சுலபமான ஓட்ஸ் காலை உணவுகள்!
ஓட்ஸ் என்பது பல வகைகளில் பயன்படுத்தக்கூடிய, சத்தான காலை உணவாகும். இது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.