சந்திரயான் 4: செய்தி

27 Jun 2024

இஸ்ரோ

சந்திரயான்-4: இஸ்ரோ ஏன் விண்வெளியில் தொகுதிகளை இணைக்க திட்டமிட்டுள்ளது?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரனில் இருந்து மாதிரிகளை மீட்டெடுக்கும் நோக்கில் சந்திரயான்-4 திட்டத்திற்கு தயாராகி வருகிறது.

சந்திரயான் 4: நிலவின் தண்ணீரின் இருப்பை ஆய்வு செய்ய ஜப்பானுடன் கைகோர்க்கும் இந்தியா

சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் வெற்றிகரமாக நிலவில் கால் பதித்திருக்கிறது இஸ்ரோ. சந்திரயான் 3 திட்டத்தின் முதன்மையான நோக்கமே நிலவில் நம்மால் தரையிறங்க முடியும் என்பதை செயல்படுத்திக் காட்டுவது தான். அதனை வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறது இஸ்ரோ.