NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சந்திரயான்-3 : இன்று முதல் ராக்கெட்டின் 25½ மணி நேர கவுண்ட்டவுன் துவக்கம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சந்திரயான்-3 : இன்று முதல் ராக்கெட்டின் 25½ மணி நேர கவுண்ட்டவுன் துவக்கம் 
    சந்திரயான்-3, ராக்கெட்டின் கவுண்ட்டவுன் இன்று தொடங்குகிறது

    சந்திரயான்-3 : இன்று முதல் ராக்கெட்டின் 25½ மணி நேர கவுண்ட்டவுன் துவக்கம் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 13, 2023
    10:23 am

    செய்தி முன்னோட்டம்

    சந்திரயான்-3 நாளை விண்ணில் ஏவப்படுகிறது. அந்த விண்கலத்தை சுமந்து செல்லும் 'எல்.வி.எம்.3 எம்-4' ராக்கெட்டின் சோதனை ஓட்டம் நிறைவு பெற்றதை அடுத்து, எரிபொருள் நிரப்பும் பணி நிகழ்ந்து வருகிறது.

    நிலவின் தென்துருவ பகுதியை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்படும் இந்த விண்கலத்தில், ஏற்கனவே அனுப்பப்பட்டு, தோல்வியடைந்த சந்திராயன்-2 விண்கலத்தில் ஏற்பட்ட தவறுகள் நீக்கப்பட்டுள்ளன என குறிப்பிடுகிறது இஸ்ரோ.

    தற்போதைய திட்டத்தில் ஆர்பிட்டர் இன்றி லேண்டர் மற்றும் ரோவர் மட்டுமே அனுப்பப்படவிருக்கிறது.

    சந்திராயன்-3 விண்கலத்தில் இருக்கும் ப்ரொபல்ஷன் மாடியூலே நிலவில் தரையிறங்கவிருக்கும் லேண்டர் மற்றும் ரோவருக்கு செயற்கைக்கோள் இணைப்பாகவும் பயன்படுத்தப்படவிருக்கிறது.

    இந்நிலையில், விண்கலத்தின் மாதிரியை, திருப்பதி கோவிலுக்கு எடுத்துச்சென்று, வழிபாடு செய்துள்ளனர் இஸ்ரோ குழுவினர். இதனைத்தொடர்ந்து, ராக்கெட்டின் 25½ மணி நேர கவுண்ட்டவுன் இன்று துவங்குகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    திருப்பதிக்கு வந்த இஸ்ரோ குழுவினர் 

    A team of ISRO scientists, including Shantanu Bhatwadekar (in the photo), Scientific Secretary of ISRO, visited and offered prayers at Tirupati Venkatachalapathy Temple in Andhra Pradesh earlier today-- a day before the Chandrayaan-3 mission. pic.twitter.com/vXUTifvz51

    — ANI (@ANI) July 13, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரோ

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    இப்போது, பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் உங்கள் வாழ்க்கை துணை பெயர் சேர்ப்பது/ நீக்குவது எளிதாகிறது பாஸ்போர்ட்
    இன்று முதல், எஃகு, அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்கா அமெரிக்கா
    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025

    இஸ்ரோ

    விண்ணில் செலுத்தப்படும் இஸ்ரோவின் புதிய SSLV D2 ராக்கெட் - முக்கிய விவரங்கள் இந்தியா
    இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் தமிழ்நாட்டில் இருந்து ஏவப்பட்டது இந்தியா
    இந்தியர்களே விண்வெளிக்கு பறக்க ஆசையா? 2030 ஆண்டிற்குள் விண்வெளி சுற்றுலா திட்டம் விண்வெளி
    இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி திட்டம் - விண்ணப்பிக்கும் முறை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025