'விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி': சந்திரயான் 3 வெற்றிக்கு பிறகு வைரலாகும் மீம்கள்
செய்தி முன்னோட்டம்
சந்திரயான் 3 மூலமாக, நேற்று, இந்தியா நிலவின் தென் துருவத்தை தொட்டு, சாதனை புரிந்தது.
இதன் மூலம், சந்திரனின் தென்பகுதியை தொட்ட முதல் நாடாகவும், நிலவு ஆராய்ச்சியில் வெற்றிகண்ட நான்காம் நாடாகவும் உள்ளது இந்தியா.
இந்த வெற்றிகரமான விண்கல பயணத்திற்கு பின்னால் இருப்பது ஒரு பல நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகளின் உழைப்பும், விடாமுயற்சியும் தான்.
கடந்த 2019 ஆம் ஆண்டு சந்திரயான் 2 தோல்வியடைந்தது.
அப்போது இஸ்ரோவின் தலைவராக இருந்த சிவன், பிரதமர் மோடியிடம் உடைந்து அழுத தருணம், பலரையும் நெகிழவைத்தது.
தற்போது அந்த தோல்விகளில் துவண்டுவிடாமல், அதிலிருந்து மீண்டு, சரித்திரத்தை படைத்துள்ள இஸ்ரோ குழுவினரை பற்றி இணையத்தில் பலவித மீம்கள் வைரலாகி வருகின்றன.
ட்விட்டர் அஞ்சல்
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி
The Greatest Comeback In The History Of Space Mission🚀🇮🇳 #Chandrayaan3 #Chandrayaan3Success #Chandrayaan3Landing #IndiaOnTheMoon #चंद्रयान_3 #vikramlander #Congratulations_India #isrochandrayaan3mission #ISRO pic.twitter.com/BRRD4fTMcL
— Kuldeep Vardhan (@TechWithStudy1) August 23, 2023
ட்விட்டர் அஞ்சல்
சாதித்து காட்டிய பெண்கள்
Propaganda media driven Pseudo feminists with pseudo activism of pseudo victimhood and pseudo struggles
— Keh Ke Peheno (@coolfunnytshirt) August 24, 2023
Vs
Silently working Real Women Acheivers on ground#Chandrayaan3Landing pic.twitter.com/l8l16HSwwO
ட்விட்டர் அஞ்சல்
துவழாமல் மீண்டும் எழுந்த சந்திரயான் 3
A historic moment in India's history. Jai hind 🇮🇳❤️
— Aasim 18 ❤️ (@Virat__world18) August 24, 2023
Never lose hope #Chandrayaan3 #Chandrayaan3Landing #Vikramlander #PragyanRover pic.twitter.com/hN3PW2Jf5P
ட்விட்டர் அஞ்சல்
கலாமின் வழியில்
#VikramLander #Chandrayaan3Landing
— 👌👑⭐ (@superking1816) August 23, 2023
No Indian will pass without liking ❤️ this
APJ Abdul Kalam Sir .. We Miss you Sir 🇮🇳#Chandrayaan3 #IndiaOnTheMoon pic.twitter.com/ndmRmLb9wg
ட்விட்டர் அஞ்சல்
விஞ்ஞானத்தில் வல்லரசுகளுடன் போட்டி போடும் இந்தியா
Recalling @nytimes for their Racial Taunt. You chuckled, questioning our capabilities. Today, we silence you with our triumph!
— YSR (@ysathishreddy) August 23, 2023
Now, go ahead & sketch a fresh cartoon.#IndiaOnTheMoon #Chandrayaan3Landing #ISRO 🫡 pic.twitter.com/K1nd7W2yd6