
ஐபிஎல் 2025 சிஎஸ்கேvsஜிடி: டாஸ் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்; குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச்சு
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (மே 25) நடைபெறும் 67வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
ஜிடி: ஷுப்மன் கில், ஜோஸ் பட்லர், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ஷாருக் கான், ராகுல் டெவாடியா, ரஷித் கான், ஜெரால்ட் கோட்ஸி, ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், முகமது சிராஜ், அர்ஷத் கான், பிரசித் கிருஷ்ணா.
சிஎஸ்கே: ஆயுஷ் மத்ரே, டெவோன் கான்வே, உர்வில் படேல், ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் ப்ரீவிஸ், ஷிவம் துபே, தீபக் ஹூடா, எம்எஸ் தோனி, நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் அப்டேட்
Chennai Super Kings win the toss and elect to bat first 🪙#IPL2025 #GTvCSK #GT #CSK pic.twitter.com/9m82zBkLus
— Circle of Cricket (@circleofcricket) May 25, 2025