
ஐபிஎல் 2025 சிஎஸ்கேvsஆர்சிபி: டாஸ் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்; ராயல் சேலஞ்சர்ஸ் முதலில் பேட்டிங்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் சனிக்கிழமை (மே 3) நடைபெறும் 52வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
ஆர்சிபி: ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், லுங்கி என்கிடி, யாஷ் தயாள்.
சிஎஸ்கே: ஷேக் ரஷீத், ஆயுஷ் மத்ரே, சாம் குர்ரான், ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் ப்ரீவிஸ், தீபக் ஹூடா, எம்எஸ் தோனி, நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ், மதீஷா பத்திரனா.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் அப்டேட்
🚨 𝑻𝑶𝑺𝑺 𝑼𝑷𝑫𝑨𝑻𝑬 🚨
— Sportskeeda (@Sportskeeda) May 3, 2025
CSK skipper MS Dhoni has won the toss and elected to bowl first against RCB! 💛🪙#IPL2025 #RCBvCSK #MSDhoni #RajatPatidar #Sportskeeda pic.twitter.com/q5fpMVhRbS